
பொம்மலாட்டம்
Presentation
•
World Languages
•
7th Grade
•
Hard
VasanthiM Staff
Used 3+ times
FREE Resource
9 Slides • 0 Questions
1
பொம்மலாட்டம் - சொலவடைகள்
ஆளுக்கு ஒரு வேலை
2
சொலவடைகள்
சிறு சிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருவது.
சொலவடைகள் பொருட்செறிவு மிக்கதாக இருக்கும்.
இச்சொலவடைகளை நாட்டுப்புற மக்கள் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துவர்.
3
பழமொழிகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
4
சொலவடைகள்
‘அரிசின்னு அள்ளிப்பார்ப்பாரும் இல்லே
உமின்னு ஊதிப்பார்ப்பாரும் இல்லே’
“உடுத்தச் சேல இல்லன்னு
சின்னாத்தா வீட்டுக்குப் போனா
அவ ஈச்சம்பாயக் கட்டிக்கிட்டு
எதுக்க வந்தாளாம் ”
“ ஊசிப்போன மொச்சையிலே உழக்கு வாங்க மாட்டாதவன்
பாம்பே அல்வாயிலே பத்து டன் போடுன்னானாம்”
“புள்ளையாரே பெருச்சாளியில சவாரி செஞ்சிக்கிட்டு இருக்காரு
பூசாரிக்கு புல்லட்டு கேட்குதாம்”
சீமான் வீட்டு நாய் சிம்மாசனம் ஏறுதுன்னு வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவியில ஏறிச்சாம்.
5
பொம்மலாட்டம்
பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது.
6
பொம்மலாட்டக் கலை
7
8
9
பொம்மலாட்ட கணொளி
https://youtu.be/N4FLqJ7jUA4
பொம்மலாட்டம் - சொலவடைகள்
ஆளுக்கு ஒரு வேலை
Show answer
Auto Play
Slide 1 / 9
SLIDE
Similar Resources on Wayground
19 questions
MARABU THODARGAL THN 4
Presentation
•
4th - 6th Grade
6 questions
tamil
Presentation
•
2nd Grade
13 questions
P2B lesson 8
Presentation
•
2nd Grade
18 questions
Light
Presentation
•
2nd Grade
5 questions
பணிசெயல் முறைமை
Presentation
•
6th Grade
3 questions
tamil diwali quiz
Presentation
•
5th Grade
13 questions
அறிவியல் செயற்பாங்கு திறன்
Presentation
•
4th - 6th Grade
11 questions
சுற்றளவு
Presentation
•
4th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
14 questions
Los Dias de la Semana
Quiz
•
6th - 8th Grade
10 questions
Spanish Greetings and Goodbyes!
Presentation
•
6th Grade - University
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade
10 questions
Exploring National Hispanic Heritage Month Facts
Interactive video
•
6th - 10th Grade
25 questions
Articulos definidos e indefinidos
Quiz
•
7th Grade
25 questions
Direct object pronouns in Spanish
Quiz
•
7th Grade
20 questions
Cap. 1: Los Articulos
Quiz
•
7th Grade
30 questions
Prueba de Alfabeto
Interactive video
•
6th - 8th Grade