

அறிவியல் செயற்பாங்கு திறன்
Presentation
•
Science
•
4th - 6th Grade
•
Practice Problem
•
Medium
Suguna Muthuvelu
Used 39+ times
FREE Resource
1 Slide • 12 Questions
1
அறிவியல் செயற்பாங்கு திறன்
அறிவியல் ஆண்டு 5
ஆக்கம்: மு.சுகுணா

2
Multiple Choice
உற்றறிதல் என்றால் என்ன?
ஒற்றுமை அல்லது வேற்றுமை தன்மையின் அடிப்படையில் ஒரே மாதிரியான தன்மைகளை ஒப்பிடுவர்.
ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஒரு நிகழ்வை அறிதல்
3
Multiple Choice
வகைப்படுத்துதல் என்பது.....
ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஒரு நிகழ்வை அறிதல்
ஒற்றுமை அல்லது வேற்றுமை தன்மையின் அடிப்படையில் ஒரே மாதிரியான தன்மைகளை ஒப்பிடுவர்.
4
Multiple Choice
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலும் என்றால்.......
உற்றறிதலுக்கு ஏற்புடைய காரணத்தைக் கூறுவது.
ஒரு பொருளின் கொள்ளளவு அல்லது பெருண்மையை கணக்கிடுவது.
5
Multiple Choice
ஊகித்தல் எனப்படுவது....
ஐம்புலன்களைப் பயன்படுத்தி ஒரு நிகழ்வை அறிதல்
உற்றறிதலுக்கு ஏற்புடைய காரணத்தைக் கூறுவது.
6
Multiple Choice
முன் அனுமானம் என்பதற்கு இது உதாரணம் ஆகும்.
ஏன் வானில் மேகமூட்டமாக இருக்கிறது?
இந்த சீனி இன்னும் மூன்று நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
இந்தச் சமையலுக்கு எனக்கு 500g கோதுமை தேவை.
7
Multiple Select
தொடர்பு கொள்ளுதல் என்றால்...
அட்டைவணை, குறிவரைவு, பட உருவம், வடிவுரு போன்றவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கையை விளக்குதல்
தாவரத்தின் வளர்ச்சியை குறிவரைவு மூலம் விளக்குதல்.
சுவாச வீதம் என்பது 1 நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை ஆகும்.
8
Multiple Choice
செயல்நிலை வரையறை என்றால் என்ன?
நடவடிக்கையையும் உற்றறிதலையும் கூறுவதன் மூலம் கருத்துரு தொடர்பாக விளக்குதல்
ஆராய்வுக்காக் நாம் செய்யும் சில மாற்றங்கள்
9
Multiple Select
இடைவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பு என்பதற்கு இவை பொருந்தும்.
அளவுரு காலத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது என்பதை விளக்குதல்.
இடம், திசை, வடிவம், அளவு, எடை, கொள்ளளவு, பொருண்மை ஆகியவை உதாரணங்கள் ஆகும்
1 நிமிடம் - பனிக்கட்டி
!
10 நிமிடம் - பனிக்கட்டியில் நிலை மாற்றம் (நீர்)
அறிவியல் தாள் 2 கேள்விகள்
10
Multiple Choice
சேகரிக்கப்பட்ட தகவலை விளக்குதல் என்பது....
திரட்டிய தகவல்களைக் கொண்டு அறிவு பூர்வமாக விளக்குதல் (தொடர்புடைய ஏடல்களைத்
தேர்ந்தெடுத்தல்)
அட்டைவணை, குறிவரைவு, பட உருவம், வடிவுரு போன்றவற்றைப் பயன்படுத்தி நடவடிக்கையை விளக்குதல்
11
Multiple Select
மாறிகள் எத்தனை வகைப்படும். அவை யாவை?
மூன்று வகைப்படும்
இரண்டு வகைப்படும்
தர்சார்பு மாறி, சார்பு மாறி, கட்டுப்படுத்தப்பட்ட மாறி
தர்சார்பு மாறி, சார்பு மாறி, கட்டுப்படுத்தப்படாத மாறி
12
Multiple Choice
எது இவற்றுள் கருதுகோள் ஆகும்?
சீனியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சுவைபானத்தின் இனிப்பு அதிகரிக்கும்.
ஈர்க்கப்பட்ட காகிதச் செருகியின் எண்ணிக்கை
சுவாச வீதம் என்பது 1 நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை ஆகும்.
13
Multiple Choice
பரிசோதனை தொடர்பான கேள்விகள் எந்த தாளின் முழுமையாகக் கேட்கப்படும்?
அறிவியல் தாள் 1
அறிவியல் தாள் 2
அறிவியல் தாள் 1 & தாள் 2
அறிவியல் செயற்பாங்கு திறன்
அறிவியல் ஆண்டு 5
ஆக்கம்: மு.சுகுணா

Show answer
Auto Play
Slide 1 / 13
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Elements, compounds, and mixtures
Quiz
•
6th Grade
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
10 questions
6.6D - Relative Density Review
Quiz
•
6th Grade
10 questions
Mixtures and Solutions
Quiz
•
4th Grade
20 questions
Food Chains and Food Webs Review
Quiz
•
5th Grade
20 questions
GC Interim #1 Review 2026
Quiz
•
5th Grade
10 questions
Exploring Chemical and Physical Changes
Interactive video
•
6th - 10th Grade
20 questions
CONDUCTION,CONVECTION AND RADIATION
Quiz
•
6th Grade