
tamil
Presentation
•
Other
•
2nd Grade
•
Medium
THAMARAISELVI Moe
Used 8+ times
FREE Resource
1 Slide • 5 Questions
1
பழமொழி
குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
2
Multiple Choice
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் சரியான பொருள் யாது?
ஆரோக்கியமாக வாழ நன்றாகச் சாப்பிட்டு உறங்க வேண்டும்.
நோயற்ற வாழ்வு வாழ்ந்தால் அனைவரும் நம்மை வணங்குவர்.
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும்.
3
Multiple Select
'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியைச் சரியாக உணர்த்தும் படத்தினைத் தேர்வுச் செய்க.
(ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள்)
4
Poll
உடல் நலத்தைப் பேணும் நடவடிக்கைகளைச் சரியாகத் தேர்ந்தெடுக்கவும். (ஒன்றுக்கும் மேற்பட்டப் பதில்கள்)
உணவுகளைப் பலமுறை சூடுக்காட்டி சாப்பிட வேண்டும்
மிதிவண்டி செலுத்துதல்
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போடுதல்
கைகளை அரைகுறையாகக் கழுவுதல்.
பழங்களையும் காய்கறிகளையும் அன்றாடம் உணவில் சேர்த்திக் கோள்ளுதல்
5
Multiple Choice
நோயற்ற வாழ்வை வாழ்வதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
மன அழுத்தம் குறையும், உடல் மெலிந்து காணப்படும், வாய் துர்நாற்றம் வீசும்
மன அழுத்தம் பெருகும், உடல் பருத்து காணப்படும், முகம் பொலிவாக இருக்கும்
மன அழுத்தம் குறையும், நீண்ட ஆயுள் கிட்டும், சுறுசுறுப்பு கிட்டும்
மன அழுத்தம் குறையும், ஆயுள் கிட்டும்.,உடல் பருத்து காணப்படும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.
6
Multiple Select
சூரியா இரண்டாம் ஆண்டு மாணவன். அவன் அடிக்கடி நோய்வாய்பட்டான். சூரியா தன் உடலை உறுதிச் செய்ய என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். (ஒன்றுக்கும் மேற்பட்டப் பதில்கள்)
சுத்தமாகச் சமைத்த உணவுகளையே உண்ண வேண்டும்.
இனிப்பு, புளிப்பு நிறைந்த உணவுகளைத் தாராளமாகச் சாப்பிடலாம்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
சிறு வயதிலேயே யோகா, தியானம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.
பழமொழி
குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Show answer
Auto Play
Slide 1 / 6
SLIDE
Similar Resources on Wayground
6 questions
இணையம்
Presentation
•
10th Grade
14 questions
வெப்பமும் வெப்பநிலையும்
Presentation
•
5th Grade - University
19 questions
செய்யுளும் மொழியணியும் புதிர்
Presentation
•
KG - University
10 questions
Tamil- Essay
Presentation
•
4th Grade
9 questions
பூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்_ஆண்டு 5_ஆசிரியர் கிருஷ்ணா
Presentation
•
5th Grade
12 questions
SAMAYAM ARIVOM MEI 2025
Presentation
•
1st Grade
9 questions
Sunday school
Presentation
•
5th - 6th Grade
6 questions
சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.
Presentation
•
KG - 8th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
addition facts
Quiz
•
2nd Grade
20 questions
Arrays/Repeated Addition
Quiz
•
2nd Grade
26 questions
SLIME!!!!!
Quiz
•
KG - 12th Grade
30 questions
Multiplication Facts 1-12
Quiz
•
2nd - 5th Grade
10 questions
Severe Weather Around Us
Quiz
•
2nd Grade
19 questions
Antonyms and Synonyms
Quiz
•
2nd Grade
20 questions
Addition and Subtraction facts
Quiz
•
1st - 3rd Grade
15 questions
Local History
Quiz
•
2nd Grade