
MARABU THODARGAL THN 4
Presentation
•
World Languages
•
4th - 6th Grade
•
Practice Problem
•
Hard
MUNIANDY Moe
Used 15+ times
FREE Resource
9 Slides • 10 Questions
1
MARABU THODARGAL THN 4
மரபுத்தொடர்கள் ஆண்டு 4
அணியம் : முனியாண்டி ராஜ்.
2
மரபுத்தொடர்கள்-ஆண்டு 4
மனக்கோட்டை
தொன்று தொட்டு
கங்கணம் கட்டுதல்
கடுக்காய் கொடுத்தல்
கரி பூசுதல்
கரைத்துக் குடித்தல்
3
கட்டளை
கொடுக்கப்பட்ட மரபுத்தொடர்களுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
4
Multiple Select
மனக்கோட்டை
வெறும் கற்பனை
உறுதி பூணுதல்
ஏமாற்றித் தப்புதல்
அவமானம் ஏற்படுத்துதல்
5
Multiple Select
தொன்று தொட்டு
வெறும் கற்பனை
ஒரு கலையை அல்லது துறையைப் பற்ற முழுக்க முழுக்கப் படித்து அறிதல்
ஏமாற்றித் தப்புதல்
நெடுங்காலமாய்
6
Multiple Select
கங்கணம் கட்டுதல்
ஏமாற்றித் தப்புதல்
வெறும் கற்பனை
உறுதி பூணுதல்
அவமானம் ஏற்படுத்துதல்
7
Multiple Select
கடுக்காய் கொடுத்தல்
ஏமாற்றித் தப்புதல்
வெறும் கற்பனை
உறுதி பூணுதல்
நெடுங்காலமாய்
8
Multiple Select
கரி பூசுதல்
ஏமாற்றித் தப்புதல்
வெறும் கற்பனை
உறுதி பூணுதல்
அவமானம் ஏற்படுத்துதல்
9
Multiple Select
கரைத்துக் குடித்தல்
ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்க முழுக்கப் படித்து அறிதல்
அவமானம் ஏற்படுத்துல்
ஏமாற்றித் தப்புதல்
உறுதி பூணுதல்
10
Fill in the Blanks
கவிதை ஒப்பிவிக்கும் போட்டியில் முதல் பரிசை வென்ற மாறன், கவிதைகளை
Type answer...
11
Fill in the Blanks
தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற வேண்டும் என்று குமணன்
Type answer...
12
Fill in the Blanks
அந்தச் செல்வந்தர்
Type answer...
13
Fill in the Blanks
எந்நேரமும் ஊர் சுற்றித் திரியும் முகுந்தன் நான் ஒரு சிறந்த காற்பந்து விளையாட்டு வீரராக வர வேண்டும் என்று
Type answer...
14
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
தொன்று தொட்டு
கங்கணம் கட்டுதல்
கடுக்காய் கொடுத்தல்
கரி பூசுதல்
15
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
தொன்று தொட்டு
கங்கணம் கட்டுதல்
கடுக்காய் கொடுத்தல்
கரி பூசுதல்
16
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
தொன்று தொட்டு
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
கடுக்காய் கொடுத்தல்
17
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை கட்டுதல்
18
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை கட்டுதல்
19
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.
கங்கணம் கட்டுதல்
கரி பூசுதல்
கடுக்காய் கொடுத்தல்
மனக்கோட்டை கட்டுதல்
MARABU THODARGAL THN 4
மரபுத்தொடர்கள் ஆண்டு 4
அணியம் : முனியாண்டி ராஜ்.
Show answer
Auto Play
Slide 1 / 19
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
14 questions
Los Dias de la Semana
Quiz
•
6th - 8th Grade
10 questions
Spanish Greetings and Goodbyes!
Presentation
•
6th Grade - University
15 questions
Identify Adjectives Quiz
Quiz
•
5th Grade
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade
10 questions
Exploring National Hispanic Heritage Month Facts
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Hispanic heritage Month Trivia
Interactive video
•
2nd - 5th Grade
30 questions
Prueba de Alfabeto
Interactive video
•
6th - 8th Grade
10 questions
Mi Rutina Diaria
Quiz
•
6th - 8th Grade