
ஆண்டு 5
Presentation
•
Other
•
5th Grade
•
Practice Problem
•
Hard
பிரேமலதா குணா
Used 1+ times
FREE Resource
2 Slides • 6 Questions
1
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
By பிரேமலதா குணா
2
பயிற்சி : 1
By பிரேமலதா குணா
3
Multiple Choice
மாவளன் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டே பேரங்காடி ஒன்றில் பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியான கவனம் செலுத்த முடியவில்லை. மேலும், வேலையிலும் சோர்ந்து போனான்.
வெள்ளம் வருமுன் அணைப் போடு
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
4
Multiple Choice
தொழிற்சாலையில் வேலை செய்யும் திரு.குணாளன் தம் இரு பிள்ளைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வந்தார். பிள்ளைகளின் எதிர்காலக் கல்வி சிறப்புற அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இன்னல்களைத் தவிர்க்கவும் தம்மை தயார்படுத்திக் கொண்டார்.
ஆழம் அறியாமல் காலை விடாதே.
வெள்ளம் வருமுன் அணைப் போடு
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
5
Multiple Choice
நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, திலகன் தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டான். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்தில் முழு மூச்சாய் இறங்கினான். இறுதியில், அனைத்தையும் இழந்து ஏமாந்து நின்றான்,
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணைப் போடு
ஆழம் அறியாமல் காலை விடாதே
6
Multiple Choice
“உன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு எந்தக் காரியத்திலும் ஈடுபட்டு விடாதே! எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்,” என்று வெளிநாடு செல்லும் தன் மகனுக்குத் திரு.மருதன் அறிவுரை கூறினார்.
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணைப் போடு
7
Multiple Choice
பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணைப் போடு
8
Multiple Choice
“இசையைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? தையற்கலையைக் கற்கப் போகிறாயா, அகிலா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறம்படச் செய்யலாமே,” என்றார் அப்பா.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணைப் போடு
4.7.5 ஐந்தாம் ஆண்டுக்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
By பிரேமலதா குணா
Show answer
Auto Play
Slide 1 / 8
SLIDE
Similar Resources on Wayground
13 questions
அறிவியல் செயற்பாங்கு திறன்
Presentation
•
4th - 6th Grade
11 questions
சுற்றளவு
Presentation
•
4th Grade
19 questions
MARABU THODARGAL THN 4
Presentation
•
4th - 6th Grade
18 questions
Light
Presentation
•
2nd Grade
24 questions
Sec 2B Lesson 1
Presentation
•
3rd Grade
30 questions
P6 ஒலி வேறுபாடு revision
Presentation
•
6th Grade
72 questions
லகர ளகர ழகர வேறுபாட்டுச் சொற்கள்
Presentation
•
4th Grade
5 questions
பணிசெயல் முறைமை
Presentation
•
6th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
10 questions
Columbus Day and Indigenous People's Day
Interactive video
•
5th - 8th Grade
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
15 questions
Mastering Multiplication Facts 1-10
Quiz
•
5th Grade