Search Header Logo
P2 ஆத்திச்சூடி

P2 ஆத்திச்சூடி

Assessment

Presentation

•

World Languages

•

2nd Grade

•

Practice Problem

•

Easy

Created by

Thilaka MGPS

Used 2+ times

FREE Resource

13 Slides • 4 Questions

1

2

Multiple Choice

சிறுவன் ஏன் கவலையாக இருந்தான்?

1

உணவு இல்லை

2

பணம் இல்லை

3

உடல் நலம் இல்லை

3

Multiple Choice

மாணவர்கள் சிறுவனுக்கு என்ன செய்தார்கள்?

1

பணம் கொடுத்தார்கள்

2

உதவி செய்தார்கள்

3

ஒன்றும் செய்யவில்லை

4

Multiple Choice

மாணவர்கள் அவனுக்கு என்ன உதவி செய்தார்கள்?

1

பணம் கொடுத்தார்கள்

2

ஒன்றும் செய்யவில்லை

3

உணவைப் பகிர்ந்தார்கள்

5

media

அறம் செய விரும்பு

6

media

மற்றவர்களுக்கு நல்லதைச் செய்ய ஆசைப்படு.

​

​அறம் செய விரும்பு

7

8

Audio Response

நீ என்ன கற்றுக்கொண்டாய்?

audio
Open Audio Recorder

9

media

ஆறுவது சினம்

10

11

media

நீ உன் கோபத்தை அடக்கிக்கொள்ளப் பழகு.

​

​ஆறுவது சினம்

12

media
media
media

​அங்கிருந்து
செல்

​சற்று நேரம் ஓய்வெடு

​1-10 எண்ணிப் பார்

media

​அதைப் பற்றி பேசு

13

14

media

இயல்வது கரவேல்

15

media

உன்னால் கொடுக்க முடிந்ததை மறைக்காமல் கொடு.

​உன்னால் செய்ய முடிந்ததை மறுக்காமல் செய்.

​இயல்வது கரவேல்

16

media

ஈவது விலக்கேல்

17

media

இல்லாதவருக்கு ஒருவர் உதவும்போது அதைத் தடுக்காதே.

​

ஈவது விலக்கேல்

pattern-tertiary

Show answer

Auto Play

Slide 1 / 17

SLIDE