
எங்களுக்கும் பங்கு உண்டு
Presentation
•
World Languages
•
4th Grade
•
Practice Problem
•
Easy
T. MGPS
Used 1+ times
FREE Resource
6 Slides • 12 Questions
1
எங்களுக்கும் பங்கு உண்டு
By T. MGPS
2
3
Word Cloud
இந்தப் படத்தைப் பார்க்கும் போது உன் மனதில் என்னென்ன எண்ணர்கள் தோன்றுகின்றன.
4
மாலதிக்கு தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவளுடைய பள்ளியிலிருந்து முப்பது மாணவர்கள் ஒரு அழகான நடனக் காட்சியைத் தயாரித்தனர். நாங்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க ஆவலாக காத்திருந்தோம்.
5
Multiple Choice
மாலதிக்கு என்ன சந்தர்ப்பம் கிடைத்தது?
பாடல் போட்டியில் பங்கு பெறுவது
தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவது
ஓவியப் போட்டியில் பங்கு பெறுவது
கதை சொல்லும் போட்டியில் பங்கு பெறுவது
6
Multiple Choice
மாலதியுடன் எத்தனை மாணவர்கள் நடனம் ஆடினார்கள்?
இருபது மாணவர்கள்
நாற்பது மாணவர்
கள்
முப்பது மாணவர் கள்
ஐம்பது மாணவர்கள்
7
அப்போது, “ரகு, அதோ பார்! மாலதியும் அவளுடைய நண்பர்களும் மிதக்கும் மேடைக்கு வருகிறார்கள்," என்று அம்மா கூறினார். என் தங்கையைக் கண்டதும் நானும் என் அப்பாவும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தோம்.
8
Multiple Choice
இந்த கதையின் கதாசிரியர் யார்?
மாலதி
ரகு
ரவி
மாலா
9
இந்த நடன நிகழ்ச்சியில் பங்கெடுக்கப்போவதை அறிந்தபோது மாலதி அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தாள்.
அவள் சுமார் ஆறுமாதக் காலமாக இதற்காகப் பயிற்சி செய்துவந்தாள். ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும் என் பெற்றோரும் மாறிமாறி அவளைப் பயிற்சிக்காகப் பள்ளிக்கு அழைத்துச் சென்றோம்.
அவள் பயிற்சி முடிந்து வீட்டுக்குக் களைப்பாக வரும்போது, நான் அவளுக்குப் பல உதவிகளைச் செய்தேன். அதனால், மாலதியால் உற்சாகத்துடன் பயிற்சியில் கலந்துகொள்ள முடிந்தது.
10
Multiple Choice
மாலதி எவ்வளவு காலம் பயிற்சி எடுத்தாள்?
மூன்று மாதங்கள்
ஓராண்டு
ஆறு மாதங்களுக்கு அருகில்
நான்கு மாதங்கள்
11
Multiple Choice
மாலதி எந்த நாள் பயிற்சிக்குச் சென்றாள்?
ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை
சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை
12
Multiple Choice
மாலதியை பயிற்சிக்கு அழைத்துச் செல்வது யார்?
ராகு மட்டும்
அம்மா மட்டும்
அப்பா மட்டும்
ராகு, அம்மா, அப்பா மாறி மாறி
13
Drag and Drop
14
Multiple Choice
ராகு மாலதிக்கு எப்படி உதவினான்?
நடனம் கற்றுக் கொடுத்தான்
பாட்டு சொல்லிக் கொடுத்தான்
சோர்வாக வரும்போது உதவி செய்தான்
உடைகள் வாங்கிக் கொடுத்தான்
15
மாலதியின் கடுமையான பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. அவளும் அவளுடைய பள்ளி மாணவர்களும் படைத்த நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. என் தங்கை தேசிய தினக் கொண்டாட்டத்தில் தனது பங்கைச் சிறப்பாக ஆற்றினாள். அதில் எங்களுக்கும் பங்கு இருந்ததை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தோம்.
16
Multiple Choice
மாலதியின் நடனம் பார்வையாளர்களை எப்படி பாதித்தது?
சலிப்பை ஏற்படுத்தியது
கவர்ந்தது
கோபமூட்டியது
குழப்பத்தை ஏற்படுத்தியது
17
Multiple Choice
'எங்களுக்கும் பங்கு உண்டு' என்ற தலைப்பு எதைக் குறிக்கிறது?
மாலதியின் வெற்றியில் குடும்பத்தினரின் பங்கு
நடனத்தில் ராகுவின் பங்கு
பணத்தில் அனைவருக்கும் பங்கு
பள்ளியில் அனைவருக்கும் வாய்ப்பு
18
Match
இணை
கிட்டியது
கண்கவர்
பலன்
கிடைத்தது
கவனத்தை ஈர்க்கும்
பயன்
கிடைத்தது
கவனத்தை ஈர்க்கும்
பயன்
எங்களுக்கும் பங்கு உண்டு
By T. MGPS
Show answer
Auto Play
Slide 1 / 18
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
HCS SCI 03 Summer School Review 4
Quiz
•
3rd Grade
11 questions
HSMS - Standard Response Protocol
Quiz
•
6th - 8th Grade
16 questions
1.1-1.2 Quiz Review
Quiz
•
9th - 12th Grade
12 questions
Exponent Expressions
Quiz
•
6th Grade
20 questions
Adding and Subtracting Integers
Quiz
•
6th - 7th Grade
11 questions
Northeast States
Quiz
•
3rd - 4th Grade
10 questions
Characterization
Quiz
•
3rd - 7th Grade
10 questions
Common Denominators
Quiz
•
5th Grade