Search Header Logo
திரிதல் விகாரம்

திரிதல் விகாரம்

Assessment

Presentation

•

World Languages

•

7th Grade

•

Easy

Created by

Teacher Mb

Used 4+ times

FREE Resource

8 Slides • 21 Questions

1

திரிதல் விகாரம்

புகுமுக வகுப்பு

media

2

media

3

media

4

media

5

media

6

media

7

Open Ended

Question image

8

Open Ended

Question image

உங்கள் விடை என்ன?

9

Fill in the Blanks

media image

இந்த கேள்விக்கான விடை

Type answer...

10

media

11

Multiple Choice

தன் + காப்பு =

1

தன்காப்பு

2

தற்காப்பு

3

தண்காப்பு

4

தட்காப்பு

12

Multiple Choice

முன் + காலம் =

1

முந்தைய காலம்

2

முள்காலம்

3

முன்காலம்

4

முற்காலம்

13

Multiple Choice

மண் + கலம் =

1

மற்கலம்

2

மட்கலம்

3

மண்கலம்

4

மங்கலம்

14

Multiple Choice

கண் + செவி =

1

கள்செவி

2

கட்செவி

3

கற்செவி

4

கண்செவி

15

Multiple Choice

நாள் + காட்டி =

1

நாட்காட்டி

2

நாள்காட்டி

3

நாற்காட்டி

4

நாள் காட்டி

16

Multiple Choice

நெல் + பயிர் =

1

நெல்பயிர்

2

நெட்பயிர்

3

நெப்பயிர்

4

நெற்பயிர்

17

Multiple Choice

சொல் + தொடர் =

1

சொல்தொடர்

2

சொற்தொடர்

3

சொற்றொடர்

4

சொல்றொடர்

18

Multiple Choice

வாள் + போர் =

1

வாட்போர்

2

வாள்போர்

3

வாற்போர்

4

வால்போர்

19

Multiple Choice

கல் + கண்டு =

1

கட்கண்டு

2

கல்கண்டு

3

கற்கண்டு

20

media

21

Multiple Choice

....................................... நடக்கக் கூடாது என்று ஆசிரியர் கட்டளையிட்டார்.

1

புல்தரையில்

2

புற்றரையில்

22

Multiple Choice

தோட்டத்தில் உள்ள ____________ அப்பா வெட்டி வீசினார்.

1

முள்செடியை

2

முட்செடியை

23

Multiple Choice

சந்திரமதி ஒவ்வொரு நாளும் ................................. எழுதுவாள்.

1

நாற்குறிப்பு

2

நாட்குறிப்பு

24

Multiple Choice

பத்துமலையில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காகப்.............................ஏந்தி சென்றனர்.

1

பால்குடம்

2

பாற்குடம்

3

பாட்குடம்

25

Multiple Choice

............................. உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

1

பிற்பகல்

2

பின்பகல்

3

பிட்பகல்

26

Multiple Choice

என் பிறந்த நாளுக்காக அம்மா எனக்கு ஒரு ஜோடி .............................வாங்கித் தந்தார்.

1

பொன்தோடு

2

பொற்றோடு

3

பொற்தோடு

27

Multiple Choice

கொடுக்கப்பட்ட .............................. வாக்கியத்தில் அமைத்துக் காட்டும்படி ஆசிரியர் கூறினார்.

1

சொல்தொடர்களை 

2

சொற்றொடர்களை

3

சொற்தொடர்களை

28

Poll

இன்று நீங்கள் கற்றது என்ன?

திரிதல் விகாரம்

கெடுதல் விகாரம்

தோன்றல் விகாரம்

29

Poll

இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்ததா?

ஆம்

இல்லை

pattern-tertiary
திரிதல் விகாரம்

புகுமுக வகுப்பு

media

Show answer

Auto Play

Slide 1 / 29

SLIDE