

Tamil F2
Presentation
•
Other
•
10th Grade
•
Hard
JAYANTHI Moe
Used 2+ times
FREE Resource
2 Slides • 0 Questions
1
வாக்கியத்தில் காணப்படும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து கூறுக; எழுதுக.
.
2
சிறுவன் கல் வீசியதும் மரத்தில் இருந்தப் பறவை பறந்தது.
வீட்டிற்க்கு வந்த விருந்தினர்களை முகம் மலர வரவேற்க வேண்டும்.
எனக்கு மல்லிகை அறும்பின் வாசம் மிகவும் பிடிக்கும்.
மாடுகளின் கால் குழம்பில் லாடம் அடிப்பார்கள்.
அம்மா தேநீருக்கு சீனிக்குப் பதிலாக வெல்லம் உபயோகிப்பார்.
என் பாட்டி வெற்றிலைப் பாக்குடன் சுண்னாம்பு சேர்த்து மெல்லுவார்.
அந்த புத்தகம் என் தோழனின் புத்தகமாகும்.
அப்பா வாழைப்பலம் வாங்கி வந்தார்.
அனைவரையும் விரைந்து வருமாறு குழுத் தலைவர் பனித்தார்.
அவ்வூர் மக்கள் உடைந்த பாலத்தை கட்டினர்.
கிளி ஒரு அழகான பறவை.
நாம் நால்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பள்ளிச் சிருவர்கள் திடலில் விளையாடுகிறார்கள்.
முகிலனும் கந்தனும் கடைக்கு சென்றனர்.
அண்ணன் காலையிளேயே எழுந்து வேலைக்குக் கிளம்பினார்.
வாக்கியத்தில் காணப்படும் இலக்கணப் பிழைகளைக் கண்டறிந்து கூறுக; எழுதுக.
.
Show answer
Auto Play
Slide 1 / 2
SLIDE
Similar Resources on Wayground
14 questions
போக்குவரத்து வாகனங்கள்
Presentation
•
KG - 2nd Grade
32 questions
Science year 1
Presentation
•
KG - 3rd Grade
40 questions
புதிர்ப்போட்டி 2023
Presentation
•
1st Grade
4 questions
Tamil Catholic
Presentation
•
7th Grade - University
21 questions
தமிழ்மொழி கழகம் (ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி)
Presentation
•
4th - 6th Grade
6 questions
ஒருமை பன்மை
Presentation
•
2nd - 3rd Grade
27 questions
Family Quiz 2
Presentation
•
Professional Development
Popular Resources on Wayground
10 questions
HCS SCI 03 Summer School Review 4
Quiz
•
3rd Grade
11 questions
HSMS - Standard Response Protocol
Quiz
•
6th - 8th Grade
16 questions
1.1-1.2 Quiz Review
Quiz
•
9th - 12th Grade
12 questions
Exponent Expressions
Quiz
•
6th Grade
20 questions
Adding and Subtracting Integers
Quiz
•
6th - 7th Grade
11 questions
Northeast States
Quiz
•
3rd - 4th Grade
10 questions
Characterization
Quiz
•
3rd - 7th Grade
10 questions
Common Denominators
Quiz
•
5th Grade