
புதிர்ப்போட்டி 2023
Presentation
•
Other
•
1st Grade
•
Practice Problem
•
Hard
jega muthiah
Used 1+ times
FREE Resource
0 Slides • 40 Questions
1
Multiple Choice
கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
போதைப்பொருளைக் கடத்திய கடத்தல்காரர்களைப் போலீசார் கைது செய்தனர்.
செய்தனர்
போதைப்பொருளைக்
கடத்தல்காரர்களைப்
போலீசார்
2
Multiple Choice
அம்மா காய்கறிகளைக் கழுவியபின் ___________ சமைத்தார்.
அறிந்து
இரங்கி
இறங்கி
அரிந்து
3
Multiple Choice
பிழையாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
இங்குக் கண்டான்
இதுப் படகு
அந்தப் பையன்
இவனுக்குச் சொல்
4
Multiple Choice
எதிர்கால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அத்தை நாளை வீட்டிற்கு வந்தார்.
யாழினி மீன்களுக்குத் தீனி போடுவாள்.
தாத்தா நாளிதழ் வாசிக்கிறார்.
அக்காள் வாசலில் கோலம் போட்டார்.
5
Multiple Choice
குன்று ஆலயம் காடு
மேற்காணும் சொற்கள் எவ்வகைப் பெயர்களாகும்?
பொருட்பெயர்
காலப்பெயர்
இடப்பெயர்
சினைப்பெயர்
6
Multiple Choice
அருணன் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவன்.__________________ படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுகிறான்.
ஆகையால்
எனவே
ஆனால்
அதனால்
7
Multiple Choice
மரங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பின்னர் நிலக்கரியாக _______________ எரி எண்ணெயாக _______________ மாறி பயன் தருகின்றன.
அல்லது ........ உம்
ஆக ..........உம்
உம்...........உம்
உம்............ஆனால்
8
Multiple Choice
சரியான இணையைத் தெரிவு செய்க
சக்கரம் - சக்கரம்கள்
சக்கரம் - சக்கரக்கள்
சக்கரம் - சக்கரங்கள்
சக்கரம் - சக்கர்கள்
9
Multiple Choice
முன்னிலையில் பன்மையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க
நீ
உன்
நீங்கள்
உமது
10
Multiple Choice
அகச்சுட்டு என்றால் என்ன?
எ,ஏ,யா போன்ற எழுத்தில் தொடங்கும்.
சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்தால் பொருள் தரும்.
அக்குதிரை என்பது அகச்சுட்டாகும்
அ,இ,உ என்ற எழுத்து சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
11
Multiple Choice
பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
உயிர்மெய்க்குறில் எழுத்து -126
உயிமெய் நெடில் எழுத்து - 126
வல்லின உயிர்மெய் எழுத்து-72
மெல்லின எழுத்து - 6
12
Multiple Choice
கீழ்காணும் சொற்களில் கருமையாக்கப்பட்ட எழுத்தின் வகையினைத் தெரிவு செய்க.
வல்லின மெய்யெழுத்து
மெல்லின மெய்யெழுத்து
இடையின மெய்யெழுத்து
கிரந்த எழுத்து
13
Multiple Choice
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
காலப்பெயர்
மாலா
காலை
சினைப்பெயர்
மரம்
வாய்
தொழிற்பெயர்
பறித்தல்
பாடுதல்
பொருட்பெயர்
கண்
மல்லிக்கை மலர்
14
Multiple Choice
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அதுக் கண்
இதுப் பட்டம்
எங்கே சென்றாய்
அன்றுப் பாடினாள்
15
Multiple Choice
திரு.வசன் ____________ அலுவலகத்திற்குப் புதிதாக வேலைக்கு வந்த அணிதாவைச் சக ஊழியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
தன்
தான்
தம்
நாம்
16
Multiple Choice
வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கான சரியான இடத்தைத் தெரிவு செய்க.
தன்மை , படர்க்கை
முன்னிலை தன்மை
படர்க்கை
முன்னிலை
தன்மை முன்னிலை
17
Multiple Choice
கீழ்க்காணும் வாக்கியத்தில் உள்ள இலக்கணப் பிழைகளைக் கண்டுப்பிடிக்கவும்.
இந்தியர் வாலை இலையில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
வாலை
உண்பதை
இலை
வழக்கமாக
18
Multiple Choice
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியான வல்லின மெய்யெழுத்துகள் கொண்ட சொற்களைத் தெரிவு செய்க.
I உண்டு
II அத்தை
III போழ்து
IV கட்டு
i.ii
ii,iii
i,iii
ii,iV
19
Multiple Choice
‘அவனா’ என்ற சொல் எவ்வகையைச் சார்ந்தது?
அகவினா
புறவினா
அகச்சுட்டு
புறச்சுட்டு
20
Multiple Choice
கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் எது தவறானது?
பூனை-ஒன்றன்பால்
முதியவர்கள்
பலவின்பால்
மாணவர்கள்
பலர்பால்
அரிசி
பெண்பால்
21
Multiple Choice
காவல் துறாயினரிடம் மாட்டிக் கொண்ட திருடன் __________ என விழித்தான்.
திரு திரு
கல கல
சல சல
மட மட
22
Multiple Choice
செயல் இருந்து நிற்கும் நிலை
சிறகு இழந்த பறவை போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
விழலுக்கு இரைத்த நீர் போல
நீரு பூத்த நெருப்பு போல
23
Multiple Choice
எட்டுத்தொகை நூல்களில் “அகப்பொருள் நூல்களில்” வராத நூல் எது?
பதிற்றுப்பத்து
ஐங்குறுநூறு
அகநானூறு
குறுந்தொகை
24
Multiple Choice
நகுலன்,அடிப்பட்டுக் கிடந்த தன் வளர்ப்புப் பிராணிக்குத் தானே ______________ மருத்துவம் பார்த்ததால் தான் அஃது இன்னும் குணமடையவில்லை.
அரை குறையாக
ஒளிவு மறைவு
மூலை முடுக்கு
பழக்க வழக்க்கம்
25
Multiple Choice
கீழ்க்காணும் செய்யுளில் கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க
எழுத்தாளர்
ஆசிரியர்
நிருபர்
புலவர்
26
Multiple Choice
கீழே கொடுக்கப்பட்டுள்ள பண்புகளுக்குத் தொடர்புடையதைத் தெரிவு செய்க.
உயர்வு தாழ்வு
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கல்விக் கழகு கசடற மொழிதல்
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
27
Multiple Choice
திருக்குறளை இயற்றியவர் யார்?
பாரதியார்
திருவள்ளுவர்
ஒளவையார்
திருமுருகன்
28
Multiple Choice
கீழேக்கொடுக்கப்பட்ட விடைகளில் எது ஐம்பெருங்காப்பியங்கள் அல்ல?
திருக்குறள்
சிலப்பதிகாரம்
வளையாபதி
குண்டலகேசி
29
Multiple Choice
சரியான இனைய்யைத் தேர்ந்தெடுக.
சிலப்பதிகாரம் - இடுப்பில் அணியும் அணி
மணிமேகலை - சிலம்பு
குண்டலகேசி - காதுவளையம்
வளையாபதி - மணிக்கல்
30
Multiple Choice
கீழ்க்காணும் திருக்குறளில் 2ஆம் அடி உணர்த்தும் பொருள் யாது?
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை
தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம்
உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்
அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது
31
Multiple Choice
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஒளவையார்
பாரதிதாசன்
சுப்பரமணிய பாரதியார்
திருவள்ளுவர்
32
Multiple Choice
திருக்க்குறள் எத்தனை அடி செய்யுளைக் கொண்டது?
21
12
7
2
33
Multiple Choice
திருவள்ளுவர் மொத்தம் எத்தனை குறளை எழுதி உள்ளார்?
1220
1336
1331
1330
34
Multiple Choice
இவற்றில் எது ஒளவையார் இயற்றவில்லை?
புதிய ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
ஞானக்குறள்
ஆத்திசூடி
35
Multiple Choice
கீழ்க்காண்பனவற்றுள் தவறான விளக்கத்தைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க
மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி
நன்மை தீமை - நல்லது கெட்டது
அருமை பெருமை - மகிழ்ச்சியுடன்
ஆடல் பாடல் - பாட்டும் நடனமும்
36
Multiple Choice
கீழ்க்காணும் கூற்றுக்குச் சரியாகப் பொருந்தும் செய்யுள் யாது?
அறிவுக் கண்களைத் திறக்கும் ஆசிரியர்களைப் போற்ற வேண்டும்.
கல்விக் கழகு கசடற மொழிதல்
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
37
Multiple Choice
கீழ்க்காணூம் உலக நீதியை நிறைவு செய்க.
அடுத்தவரை __________ கெடுக்க வேண்டாம்.
ஒருநாளு
யொருநாளு
லொருநாளு
யொருநாளுங்
38
Multiple Choice
கீழ்க்காண்பனவற்றுள் எது சரியாக எழுதப்பட்டிருக்கும் உலக நீதி?
அஞ்சாமற் றனிவழியே பொக வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அஞ்சாமற் றணிவழியே பொக வேண்டாம்
அஞ்சாமற் றனி வழியேபோக வேண்டாம்
39
Multiple Choice
கொடுக்கப்பட்ட இணைமொழிகளுள் தவறான பொருளைக் குறிப்பதைத் தெரிவு செய்க.
சுற்றும் முற்றும் - நாலாப் பக்கமும்
அருமை பெருமை - மேன்மை
மேடு பள்ளம் - சில இடங்களில்
ஆடிப் பாடி - மகிழ்ச்சியுடன்
40
Multiple Choice
தவறான பொருளைக் கொண்டுள்ள இணைமொழியைத் தெரிவு செயக
ஆடிப்பாடி-பாட்டும் நடனமும்
தாயும் சேயும் - தாயும் குழந்தையும்
அங்கும் இங்கும் - சில இடங்களில்
நகமும் சதையும் - இணைந்தே இருத்தல்
கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
போதைப்பொருளைக் கடத்திய கடத்தல்காரர்களைப் போலீசார் கைது செய்தனர்.
செய்தனர்
போதைப்பொருளைக்
கடத்தல்காரர்களைப்
போலீசார்
Show answer
Auto Play
Slide 1 / 40
MULTIPLE CHOICE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
15 questions
Addition and Subtraction
Quiz
•
1st Grade
26 questions
SLIME!!!!!
Quiz
•
KG - 12th Grade
20 questions
Addition and Subtraction facts
Quiz
•
1st - 3rd Grade
20 questions
Place Value
Quiz
•
KG - 3rd Grade
4 questions
K-2 Force and Motion Lesson
Presentation
•
KG - 2nd Grade
10 questions
Fact Families
Quiz
•
1st Grade
10 questions
Identifying Physical and Chemical Changes
Interactive video
•
1st - 5th Grade
15 questions
Place Value tens and ones
Quiz
•
1st Grade