Search Header Logo
ஒருமை பன்மை

ஒருமை பன்மை

Assessment

Presentation

•

English

•

2nd - 3rd Grade

•

Hard

Created by

Vijeevijay class4

Used 1+ times

FREE Resource

6 Slides • 0 Questions

1

ஒருமை பன்மை

2

​ஒரு பொருளைக் குறிக்கும் சொல் ஒருமை ஆகும்.

​விசிறி

media

3

​பந்து

​பந்துகள்

​மீன்

​மீன்கள்

​சங்கு
​சங்குகள்
​ஊஞ்சல்
​ஊஞ்சல்கள்

4

​பல பொருளைக் குறிக்கும் சொல் பன்மை ஆகும்.

media
media
media

​விசிறி - என்ற சொல்லைப் பன்மையில் கூறும் போது -கள் என்ற விகுதி (கடைசியில்) சேர்த்து விசிறிகள் என்று எழுத வேண்டும்.

5

​ஒருமைச் சொல் மகர ஒற்றில் அதாவது (ம்) என்று முடிந்தால் பன்மையில் " ம் " என்ற எழுத்திற்குப் பதிலாக "ங்" என மாற்றி அதனுடன் "கள்" விகுதி சேர்க்க வேண்டும்.

6

​மரம்
​மரங்கள்
​பட்டம்
​பட்டங்கள்
​காகம்
​காகங்கள்
pattern-tertiary
ஒருமை பன்மை

Show answer

Auto Play

Slide 1 / 6

SLIDE