

ஆகிய - முதலிய
Presentation
•
Other
•
4th - 6th Grade
•
Hard
Kokila Arivanandan
Used 1+ times
FREE Resource
5 Slides • 0 Questions
1
by Kokila Arivanandan
2
ஆகிய
ஆகிய என்பது குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர வேறு இல்லை என்பதை உணர்த்தப் பயன்படும்.
3
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் முத்தமிழ் ஆகும்.
மா, பலா , வாழை ஆகிய மூன்றும் முக்கனிகள் ஆகும்.
4
முதலிய
முதலிய என்பது பலவற்றையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாவற்றையும் சொல்லாமல் அவற்றுள் சிலவற்றை மட்டும் சொல்லும்பொழுது பயன்படுத்தப்படும்.
5
அம்மா சமைப்பதற்கு மீன், இறால் , கோழி முதலியவற்றைச் சந்தையில் வாங்கினார்.
ரேகா தாலாட்டுப் பாடல், ஏற்றப் பாடல், விளையாட்டுப் பாடல் முதலிய பாடல்களை நாட்டுப்புறப் பாடல்கள் என்பார்கள்.
by Kokila Arivanandan
Show answer
Auto Play
Slide 1 / 5
SLIDE
Similar Resources on Wayground
6 questions
ஒருமை பன்மை
Presentation
•
2nd - 3rd Grade
20 questions
P4B Unit 7 Theenthamil Comprehension
Presentation
•
4th Grade
9 questions
tamil
Presentation
•
9th Grade
21 questions
தமிழ்மொழி கழகம் (ஜாலான் பிளட்சர் தமிழ்ப்பள்ளி)
Presentation
•
4th - 6th Grade
40 questions
புதிர்ப்போட்டி 2023
Presentation
•
1st Grade
27 questions
Family Quiz 2
Presentation
•
Professional Development
12 questions
தமிழ்
Presentation
•
5th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
10 questions
Columbus Day and Indigenous People's Day
Interactive video
•
5th - 8th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade