Search Header Logo
நலக்கல்வி ஆண்டு 3: முதலுதவி

நலக்கல்வி ஆண்டு 3: முதலுதவி

Assessment

Presentation

•

Social Studies

•

1st - 3rd Grade

•

Hard

Created by

JAGADESH Moe

FREE Resource

5 Slides • 0 Questions

1

நலக்கல்வி ஆண்டு 3: முதலுதவி

by JAGADESH Moe

​

2

​முதலுதவி என்றால் என்ன?

​

முதலுதவி என்பது திடீரென காயப்பட்ட அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு உரிய வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி அதற்கென பரிந்துரைக்கப்பட்ட முறையில் உயிரைக் காப்பதற்கு அல்லது தக்கவைத்துக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு அவசர உடனடி உதவி ஆகும்.

​

​முதலுதவியின் நோக்கம்

1. உயிரை காப்பாற்றுவ

  1. 2. நோயின் தன்மை அதிகரிக்காமல் தடுப்பது

  2. 3. விரைந்து குணமடைவது.

​

media

3

முதலுதவி பெட்டியில் உள்ள பொருட்கள்

​

  • சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் – பல அளவுகளில்

    பேண்டேஜ் துணி ரோல்கள்

    ஒட்டும் டேப்புகள்

    முக்கோண, மற்றும் ரோலர் பேண்டேஜ்கள்

    பஞ்சு (1 ரோல்)

    பேண்ட் எய்ட்- பிளாஸ்டர்

    கத்திரிக்கோல்

  • ​தரமான ஆன்டிசெப்டிக் லோஷன்

  • ​ஊக்குகள் – பல அளவுகளில்

  • ​ஆன்ட்டி செப்டிக் (சவ்லான், டெட்டால்)

media

4

       சிறுகாயங்களுக்கு முதலுதவி செய்யும் முறைகள் பற்றி நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.  

​

​1. வெட்டுக் காயம்

​2. சுடு புண்

​3. வீக்கம்/சிராய்ப்பு

​

​பாட நூல் பக்கம் 96 இல் உள்ள குறிப்புகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதவும்.

​

​பயிற்சி பக்கம்: 97

5

media
pattern-tertiary
நலக்கல்வி ஆண்டு 3: முதலுதவி

by JAGADESH Moe

​

Show answer

Auto Play

Slide 1 / 5

SLIDE