

கருத்து மாறா வாக்கியம்
Presentation
•
Other
•
6th Grade
•
Easy
Sultan Fathima
Used 9+ times
FREE Resource
1 Slide • 10 Questions
1
கருத்து மாறா வாக்கியம்

2
Multiple Select
பணி ஓய்வுக்கான வயதை உயர்த்துவது குறித்து நேற்று நாடாளுமன்றத்தில்
அமைச்சர் பேசினார்.
நேற்று அமைச்சரால்
_____________________________________________________________________________.
நாடாளுமன்றத்தில் பணி ஓய்வுக்கான வயதை உயர்த்துவது குறித்து பேசப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பணி ஓய்வுக்கான வயதை உயர்த்துவது குறித்து பேசப்பட்டன.
3
Multiple Select
வழக்கம்போல அம்மா காலை உணவைத் தயாரிக்கின்றார்.
காலை உணவு
_____________________________________________________________________________.
வழக்கம்போல் அம்மாவால் தயாரிக்கப்படும்.
வழக்கம்போல் அம்மாவால் தயாரிக்கப்படுகின்றது.
4
Multiple Select
மக்கள் கவிஞர் மன்றம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனரின் சீரிய கருத்துக்களைச் சமூகத்தில் பரப்பும் நோக்கத்துடன் செயல்படுகிறது.
மக்கள் கவிஞர் மன்றத்தின் நோக்கம்
_____________________________________________________________________________.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீரிய கருத்துக்களைச் சமூகத்தில் பரப்புவது ஆகும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீரிய கருத்துக்களைச் சமூகத்தில் பரப்புவதே ஆகும்.
5
Multiple Select
அடக்கம் வாழ்வில் மேன்மை தரும்.
வாழ்வின் மேன்மைக்கு
___________________________________________________________________________.
அடக்கம் அவசியம்.
அடக்கம் இருக்க வேண்டும்.
6
Multiple Select
ஒருவரிடம் மனவுறுதி இருந்தால் எச்செயலையும் செய்து முடிக்க முடியும்.
எச்செயலையும் செய்து முடிக்க ஒருவர் _________________________________________________________________________.
1. மனவுறுதி கொண்டிருக்க வேண்டும்.
1. மனவுறுதி இருக்க வேண்டும்.
7
Multiple Select
தமிழ்மொழி விழாவில் கலந்துகொள்ளும் இசையமைப்பாளர் இளையர்களோடு தன் வாழ்நாள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்.
இளையர்கள் தமிழ்மொழி விழாவில் கலந்துகொண்டால்
_________________________________________________________________________.
இசையமைப்பாளரின் வாழ்நாள் அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
இசையமைப்பாளரின் வாழ்நாள் அனுபவங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.
8
Multiple Select
கங்கா முற்போக்குச் சிந்தனையோடு செயல்பட்டதால், அவள் விரைவில் வாழ்க்கையில் முன்னேறினாள்.
கங்கா விரைவில் வாழ்க்கையில் முன்னேறக் காரணம் _________________________________________________________________________.
அவள் முற்போக்குச் சிந்தனையோடு செயல்பட வேண்டும்.
அவள் முற்போக்குச் சிந்தனையோடு செயல்பட்டதே ஆகும்.
9
Multiple Select
நடிகர்கள் தம் பங்கை ஒருங்கே ஆற்றினால் மேடை நாடகம் வெற்றி அடையும்.
நடிகர்கள் தம் பங்கை ஒருங்கே ஆற்றாதிருந்தால் _________________________________________________________________________.
மேடை நாடகம் வெற்றி அடையாது.
மேடை நாடகம் வெற்றி அடையும்.
10
Multiple Select
மாணவர்கள் உடல் நலன் பெறக் கல்வி அமைச்சால் பல இயக்கங்கள் நடத்தப்படுகின்றன.
கல்வி அமைச்சு மாணவர்கள் உடல் நலன் பெற
_________________________________________________________________________.
பல இயக்கங்களை நடத்தப்படுகிறது.
பல இயக்கங்களை நடத்துகிறது.
11
Multiple Select
நம் நாடாளுமன்ற தலைவர்கள் சிங்கப்பூரில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
சிங்கப்பூரில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்பது
_________________________________________________________________________________.
நம் நாடாளுமன்ற தலைவர்களின் விருப்பமாகும்.
நம் நாடாளுமன்ற தலைவர்களின் விருப்பம்.
கருத்து மாறா வாக்கியம்

Show answer
Auto Play
Slide 1 / 11
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
10 questions
Columbus Day and Indigenous People's Day
Interactive video
•
5th - 8th Grade
20 questions
Elements, compounds, and mixtures
Quiz
•
6th Grade
20 questions
Area of Parallelograms and Triangles
Quiz
•
6th Grade
20 questions
Add and Subtract Integers
Quiz
•
6th - 8th Grade
28 questions
SMS Staff by the Numbers
Quiz
•
6th - 8th Grade
14 questions
Explore Integers and Rational Numbers
Quiz
•
6th Grade