

பழமொழி
Presentation
•
Other
•
5th Grade
•
Practice Problem
•
Easy
Turghaishini Mariappah
Used 22+ times
FREE Resource
12 Slides • 10 Questions
1
பழமொழி

2
Multiple Choice
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்னும் பழமொழியின் பொருள் என்ன?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்ய கூடாது
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Multiple Choice
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்னும் பழமொழியின் பொருள் என்ன?
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்ய வேண்டும்
ஒரே சமயத்தில் இரு வெவேறு செயல்களில் ஈடுபடுதல்.
15
Multiple Choice
சூழலுக்கேற்ற சரியான பழமொழியைத் தெரிவுச் செய்க.
நண்பர்களின் தவறான நடவடிக்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் பழகியதன் விளைவாகத் தீய வழியில் ஈடுபட்ட தமிழரசன் வருந்த்தினான்.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
நிழலில் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
16
Multiple Choice
பாலன் வாழ்க்கையில் துயரப்பட்டிருக்கும் வேளையில் உதவிச் செய்த தன் நண்பனைப்பற்றியே அனைவரிடமும் பொய்யான தகவல்களைப் பரப்பினான்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
17
Multiple Choice
நேர்மையானவர் என நம்பி 10,000-யிரம் ரிங்கிட்டை கடனாக கொடுத்த மணிக்கு, இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
18
Multiple Choice
தனக்கு எல்லா நேரத்திலும் உறுதுணையாக இருந்த தன் தந்தையை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிய பிறகு வருந்தினான் சுவன்.
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஆழம் அறியாமல் காலை விடாதே
19
Multiple Choice
இன்றைய பாடத்தில் பயின்ற பழமொழியைத் தெரிவுச் செய்க
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆழம் அறியாமல் காலை விடாதே
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
20
Multiple Choice
பொருளுக்கேற்ற சரியான பழமொழியைத் தெரிவுச் செய்.
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது.
ஆற்றிலே ஒரு கால்
லாழம் அறியாமல் காலை விடாதெ
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?
21
Multiple Choice
தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா என்ற பழமொழியின் பொருளைத் தெரிவு செய்க.
நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது
ஒரு பொருளின் அருமை அது இல்லாத போதுதான் வெளிப்படும்
22
Multiple Choice
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்ற பழமொழியின் பொருள் என்ன?
ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபடலாம்
பழமொழி

Show answer
Auto Play
Slide 1 / 22
SLIDE
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
10 questions
Columbus Day and Indigenous People's Day
Interactive video
•
5th - 8th Grade
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
15 questions
Mastering Multiplication Facts 1-10
Quiz
•
5th Grade