

இடம்பெயர், இடம்பெயரா இயக்கங்கள்
Presentation
•
Other
•
2nd Grade
•
Hard
S.TIVYA Moe
Used 3+ times
FREE Resource
7 Slides • 6 Questions
1
உடற்கல்வி
ஆண்டு 2
இடம்பெயர் & இடம்பெயரா இயக்கங்கள்
2
இடம்பெயர் இயக்கங்கள்
இடம்பெயர் இயக்கம் என்பது நாம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தன்னிச்சையாக இயங்கிக் கொண்டு செல்வது ஆகும்.
3
இடம்பெயர் இயக்கங்கள்
4
இடம்பெயர் இயக்கங்கள்
5
Multiple Choice
இடம்பெயர் இயக்கம் என்பது என்ன?
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தன்னிச்சையாக இயங்கிக் கொண்டு செல்வது
நின்ற இடத்திலேயே கை, கால், உடல் ஆகியவை மட்டுமே அசைத்தல்.
6
Multiple Choice
இடம்பெயர் இயக்கத்தினைக் குறிக்கும் படத்தினைச் சரியாகத் தெரிவு செய்க
7
Multiple Select
இடம்பெயர் இயக்கங்களைத் தெரிவு செய்க
நொண்டியாடுதல்
தள்ளுதல்
தாண்டுதல்
சமனித்தல்
நடத்தல்
8
இடம்பெயரா இயக்கங்கள்
இடம்பெயரா இயக்கத்தில் இடமாற்றம் ஏற்படாது. நின்ற இடத்திலேயே உறுதியாக நிற்றல், தலை, கை, கால் உடல் ஆகியவை மட்டுமே அசையும்.
9
இடம்பெயரா இயக்கங்கள்
10
இடம்பெயரா இயக்கங்கள்
11
Multiple Choice
இடம்பெயரா இயக்கம் என்பது என்ன?
ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தன்னிச்சையாக இயங்கிக் கொண்டு செல்வது
நின்ற இடத்திலேயே கை, கால், உடல் ஆகியவை மட்டுமே அசைத்தல்.
12
Multiple Choice
இடம்பெயரா இயக்கத்தினைக குறிக்கும் படத்தினைச் சரியாகத் தெரிவு செய்க
13
Multiple Select
இடம்பெயரா இயக்கங்களைத் தெரிவு செய்க
நொண்டியாடுதல்
தள்ளுதல்
குதிரையோட்டம்
சமனித்தல்
நடத்தல்
உடற்கல்வி
ஆண்டு 2
இடம்பெயர் & இடம்பெயரா இயக்கங்கள்
Show answer
Auto Play
Slide 1 / 13
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
HCS SCI 03 Summer School Review 4
Quiz
•
3rd Grade
11 questions
HSMS - Standard Response Protocol
Quiz
•
6th - 8th Grade
16 questions
1.1-1.2 Quiz Review
Quiz
•
9th - 12th Grade
12 questions
Exponent Expressions
Quiz
•
6th Grade
20 questions
Adding and Subtracting Integers
Quiz
•
6th - 7th Grade
11 questions
Northeast States
Quiz
•
3rd - 4th Grade
10 questions
Characterization
Quiz
•
3rd - 7th Grade
10 questions
Common Denominators
Quiz
•
5th Grade