

தனி வாக்கியம் 1
Presentation
•
Other
•
3rd Grade - Professional Development
•
Easy
JAVEENA Moe
Used 6+ times
FREE Resource
8 Slides • 11 Questions
1
By JAVEENA Moe
2
1 எ/ பல எழுவாய் + 1 ப = தனி வாக்கியம்
3
இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!
4
Multiple Choice
சீதா சாப்பிட்டாள்.
இந்த வாக்கியத்தைக் கொடுக்கப்படும் படத்தைப் பார்த்து விரிவுபடுத்துக.
சீதா ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்.
சீதா காய்கறிகளைச் சாப்பிட்டாள்.
5
Fill in the Blanks
சீதா எப்பொழுது ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்?
Type answer...
6
இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!
7
Multiple Choice
யாழினி என்ன ஆடினாள்?
நடனம்
பாடல்
8
Open Ended
யாழினி ஆடினாள்.
சற்றுமுன் நீங்கள் தெரிவுசெய்த விடையைக் கொண்டு இந்த வாக்கியத்தை விரிவுபடுத்தவும்.
9
Multiple Choice
யாழினி எங்கு நடனம் ஆடினாள்?
யாழினி வீட்டில் நடனம் ஆடினாள்.
யாழினி மேடையில் நடனம் ஆடினாள்.
10
Fill in the Blanks
யாழினி மேடையில்
Type answer...
(எப்படி நடனம் ஆடினாள்?)
11
இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!
12
Multiple Choice
கந்தன் அருந்தியது என்னவாக இருக்கும்?
கறி
நீர்
13
Open Ended
நீங்கள் சற்றுமுன் தெரிவுசெய்த பதிலைக் கொண்டு கீழ்கண்ட வாக்கியத்தை நிறைவு செய்க.
கந்தன் ________ அருந்தினான்.
14
Open Ended
ஒளிநாடாவைக் கேட்டுச் சற்றுமுன் தட்டச்சு செய்த வாக்கியத்தை விரிவுபடுத்தவும்.
15
இந்த வாக்கியத்தை விரிவுபடுத்துவோம் வாரீர்.....!
16
Multiple Choice
1. பறவைகள் எங்குப் பறந்தன?
2. பறவைகள் எப்படி பறந்தன?
1. வானில்
2. தனியாக
1. வானில்
2. கூட்டமாக
17
Open Ended
ஒளிநாடாவைக் கேட்டுக் கீழ்கண்ட வாக்கியத்தை நிறவு செய்யவும்.
பறவைகள் _____ உயரே _____ப் பறந்தன.
18
சீதா சாப்பிட்டாள்.
சீதா காலையில் ஆப்பிள் பழம் சாப்பிட்டாள்.
யாழினி ஆடினாள்.
யாழினி மேடையில் அழகாக நடனம் ஆடினாள்.
கந்தன் அருந்தினான்.
கந்தன் பள்ளியில் நீர்ப்புட்டியில் இருந்த நீரை அருந்தினான்.
பறவைகள் பறந்தன.
பறவைகள் வானில் உயரே கூட்டமாகப் பறந்தன.
நாம் இன்று விரிவுபடுத்திய வாக்கியங்கள்......
19
By JAVEENA Moe
Show answer
Auto Play
Slide 1 / 19
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade