

தனி வாக்கியம் 2
Presentation
•
Other
•
3rd Grade
•
Easy
JAVEENA Moe
Used 4+ times
FREE Resource
6 Slides • 10 Questions
1
By JAVEENA Moe
2
1. சிறுமிகள் அமர்ந்திருந்தனர்.
3
Multiple Choice
சிறுமிகள் எங்கு அமர்ந்திருந்தனர்?
சிற்றுண்டிச்சாலையில்
வீட்டில்
4
Multiple Choice
சிறுமிகள் சிற்றுண்டிச்சாலையில் எப்படி அமர்ந்திருந்தனர்?
கும்பலாக
தனியாக
5
Fill in the Blanks
சிறுமிகள் சிற்றுண்டிச்சாலையில் ______ ______க் கும்பலாக அமர்ந்திருந்தனர்?
Type answer...
6
2.நாய் குரைத்தது.
7
Open Ended
யாருடைய நாய் குரைத்தது?
8
Open Ended
நாய் எங்கு குரைத்தது?
9
Open Ended
நாய் எப்படி குரைத்தது?
10
Open Ended
சற்றுமுன் நீங்கள் தட்டச்சுச் செய்த பதில்களைக் கொண்டு கீழ்கண்ட வாக்கியத்தை விரிவுபடுத்தவும்.
நாய் குரைத்தது.
11
3. அன்னங்கள் தின்றன.
12
Draw
அன்னங்கள் எங்கு இருந்த மீன்களைத் தின்றன? சரியான விடையை வட்டமிடவும்.
13
4.இளவரசியும் தமிழரசியும் வென்றனர்.
14
Multiple Choice
இளவரசியும் தமிழரசியும் ____(1)____ ____(2)____ வென்றனர்.
(1) பாட்டுப் போட்டியில்
(2) தங்கம்
(1) பேச்சுப் போட்டியில்
(2) வெள்ளி
15
Open Ended
இளவரசியும் தமிழரசியும் தங்கம் வென்றனர்.
16
சிறுமிகள் அமர்ந்திருந்தனர்.
நாய் குரைத்தது.
அன்னங்கள் தின்றன.
இளவரசியும் தமிழரசியும் தங்கம் வென்றனர்.
சிறுமிகள் சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்பதற்குக் கும்பலாக அமர்ந்திருந்தனர்.
அண்டை அயலாரின் வீட்டில் நாய் சத்தமாகக் குரைத்தது.
அன்னங்கள் குளத்தில் இருந்த மீன்களைத் தின்றன
இளவரசியும் தமிழரசியும் பாட்டுப் போட்டியில் தங்கம் வென்றனர்.
இன்று நாம் விரிவுபடுத்திய வாக்கியங்கள்....
By JAVEENA Moe
Show answer
Auto Play
Slide 1 / 16
SLIDE
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
100 questions
100 multiplication facts
Quiz
•
3rd Grade
20 questions
Multiplication Facts (0-5)
Quiz
•
3rd - 4th Grade
20 questions
multiplication and division facts
Quiz
•
3rd Grade
70 questions
Multiplication Facts
Quiz
•
3rd - 6th Grade
20 questions
Multiplication Facts
Quiz
•
3rd Grade
13 questions
Subjects & Predicate
Quiz
•
3rd Grade
26 questions
SLIME!!!!!
Quiz
•
KG - 12th Grade