
சுதந்திர தின புதிர் - ஆசிரியர் திரு.த.அச்சுத நாயர்
Presentation
•
History
•
1st - 6th Grade
•
Easy
ACHUTHA Moe
Used 82+ times
FREE Resource
1 Slide • 10 Questions
1
சுதந்திர தின புதிர்
ஆசிரியர் திரு.த.அச்சுத நாயர்
2
Multiple Choice
1. நம் நாடு __________-இல் சுதந்திரம் அடைந்தது.
30-9-1957
30-08-1957
31-08-1957
31-09-1957
3
Multiple Choice
2. சுதந்திரத்திற்கு முன்பு நம் நாடு _________ அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்பட்டது.
பிரிட்டிஷ்
தாய்லாந்து
அமெரிக்கா
4
Multiple Choice
3. இவர் நமது நாட்டின் சுதந்திரத் தந்தை. இவர் பெயர் என்ன?
துன் அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ்
டத்தோ ஶ்ரீ டாக்டர் மஹாதீர் பின் முகமது
5
Multiple Choice
4. துங்கு அப்துல் ரகுமான், துன் டான் செங் லோக் மற்றும் ______________ ஆகிய தலைவர்களின் கூட்டு முயற்சியினால் மலேசிய நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்தது.
டத்தோ சண்முகம்
துன் மஹாதீர் பின் முகமது
துன் வீ. தி. சம்பந்தன்
6
Multiple Choice
5. இப்படம் நம் நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தருணத்தைக் காட்டுகின்றது.
துங்கு அப்துல் ரஹ்மான் நமது நாட்டின் தலைவர்களை அறிமுகப்படுத்துகிறார்.
துங்கு அப்துல் ரஹ்மான் 31-08-1957-ஆம் திகதி நமது நாட்டின் சுதந்திரத்தை அறிவிக்கின்றார்.
7
Multiple Choice
6. இது நம் நாட்டின் தேசியக் கொடி. இக்கொடியின் பெயர் என்ன ?
ஜாலூர் காசெஹ்
ஜாலூர் மேரஹ்
ஜாலூர் கெமிலாங்
ஜாலூர் பூதிஹ்
8
Multiple Choice
7. இது நம் நாட்டின் தேசிய விலங்கு.
9
Multiple Choice
8. இது நம் நாட்டின் தேசிய மலர் .
10
Multiple Choice
9. இப்படம் நம் நாட்டின் தேசியக் கோட்பாடைக் காட்டுகின்றது. முதல் கோட்பாட்டின் பொருள் என்ன ?
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.
11
Multiple Choice
10. நம் நாட்டின் ஒன்பதாவது பிரதமரின் பெயர் என்ன ?
முகிதீன் பின் ஹாஜி முகம்மது யாசின்
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பின் யாகோப்
துன் மகாதீர் பின் முகமது
சுதந்திர தின புதிர்
ஆசிரியர் திரு.த.அச்சுத நாயர்
Show answer
Auto Play
Slide 1 / 11
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
HCS SCI 03 Summer School Review 4
Quiz
•
3rd Grade
11 questions
HSMS - Standard Response Protocol
Quiz
•
6th - 8th Grade
16 questions
1.1-1.2 Quiz Review
Quiz
•
9th - 12th Grade
12 questions
Exponent Expressions
Quiz
•
6th Grade
20 questions
Adding and Subtracting Integers
Quiz
•
6th - 7th Grade
11 questions
Northeast States
Quiz
•
3rd - 4th Grade
10 questions
Characterization
Quiz
•
3rd - 7th Grade
10 questions
Common Denominators
Quiz
•
5th Grade
Discover more resources for History
10 questions
HCS SCI 03 Summer School Review 4
Quiz
•
3rd Grade
11 questions
HSMS - Standard Response Protocol
Quiz
•
6th - 8th Grade
12 questions
Exponent Expressions
Quiz
•
6th Grade
20 questions
Adding and Subtracting Integers
Quiz
•
6th - 7th Grade
11 questions
Northeast States
Quiz
•
3rd - 4th Grade
10 questions
Characterization
Quiz
•
3rd - 7th Grade
10 questions
Common Denominators
Quiz
•
5th Grade
14 questions
Exponents
Quiz
•
6th Grade