
வினா விடை பயிற்சி
Presentation
•
Other
•
1st - 3rd Grade
•
Hard
SAANTHEE Moe
Used 4+ times
FREE Resource
1 Slide • 9 Questions
1
by SAANTHEE Moe
2
Fill in the Blanks
நெடுநீர் மறவி
Type answer...
கெடுநீரார் காமக் கலன்
3
Fill in the Blanks
இன்னா செய்தார்க்கும் இனியவே ____
என்ன ____________சால்பு
Type answer...
4
Fill in the Blanks
கோடிடப்பட்ட வரியின் பொருள் யாது?
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
Type answer...
5
Fill in the Blanks
கோடிடப்பட்ட சொல்லுக்கேற்றப் பொருள்?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
Type answer...
6
Fill in the Blanks
நகுதற் ______நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று ______ பொருட்டு
Type answer...
7
Multiple Choice
இக்குறளுக்கேற்ற வாக்கியம் யாது?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
ரவி தவறு செய்த நண்பனைக் கண்டித்தான்
ரவி தீங்கு செய்த நண்பனுக்கும் உதவி செய்தான்
ரவி தன் நண்பனின் குற்றங்களுக்குத் துணை போனான்
ரவி தவறு செய்த நண்பனுக்கு அறிவுரை கூறினான்
8
Multiple Choice
இக்குறளுக்கேற்ற கருத்து யாது?
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாகால்
என்ன பயத்ததோ சால்பு
தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும்
தீங்கு செய்பவருக்கும் நன்மை செய்ய வேண்டும்
எல்லாருக்கும் நல்லதையே செய்ய வேண்டும்
துன்பம் செய்தவருக்கு துன்பத்தைக் கொடுக்க வேண்டும்
9
Multiple Choice
கோடிடப்பட்ட சொல்லுக்கேற்றப் பொருள்?
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்
மனிதர்களின் இயல்பு குணம்
நம்மை கெடுக்க நினைக்கும் இயல்பு குணங்கள்
கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்
கெட்ட இயல்பு குணங்களைத் தவிர்க்க வேண்டும்
10
Multiple Choice
கோடிடப்பட்ட சொற்றொடருக்கேற்றப் பொருள்?
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாகால்
என்ன பயத்ததோ சால்பு
பெருங்குணம் இருப்பது நன்று
தீய குணம் பயன் தராது
சாண்றோராக இருப்பது நல்ல பயன் தரும்
பெருங்குணம் இருந்தும் பயனில்லை
by SAANTHEE Moe
Show answer
Auto Play
Slide 1 / 10
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Other
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
100 questions
100 multiplication facts
Quiz
•
3rd Grade
20 questions
addition facts
Quiz
•
2nd Grade
20 questions
Multiplication Facts (0-5)
Quiz
•
3rd - 4th Grade
20 questions
multiplication and division facts
Quiz
•
3rd Grade
20 questions
Arrays/Repeated Addition
Quiz
•
2nd Grade
70 questions
Multiplication Facts
Quiz
•
3rd - 6th Grade
20 questions
Multiplication Facts
Quiz
•
3rd Grade