Search Header Logo
தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

Assessment

Presentation

•

Education

•

6th Grade

•

Easy

Created by

KOMATHY Moe

Used 17+ times

FREE Resource

7 Slides • 8 Questions

1

பழமொழிகள் ஆண்டு 6

ஆசிரியை கோமதியுடன் சில நிமிடங்கள்

கல்வி முக்கியம் கண்மணி

மொழியணி
media

2

பாட நோக்கம்

மாணவர்கள் ஆறாம் ஆண்டுக்கான இரண்டு பழமொழிகளின் பொருளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

கல்வி முக்கியம் கண்மணி

மொழியணி
media

3

அவனன்றி ஓரணுவும் அசையாது.

​

​

​

​உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

​

4

​இறைவன்

​இந்த உலகத்தில் உள்ளவை அனைத்தும் இறைவனால் தான் இயங்குகின்றன.

​

இறைவன் இல்லாமல் எதுவும் நடவாது.

media

5

தனிமரம் தோப்பாகாது.

​

​

​ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

6

தனித்து வாழ்தல் சிறப்பல்ல

​நம்மைச் சுற்றி உள்ளவர்கள் மற்றும் உறவினரோடு சேர்ந்து வாழ வேண்டும்.

​

அனைவருடனும் சேர்ந்து வாழ வேண்டும்.

media

7

நன்றி மாணவர்களே!

ஆசிரியை கோமதியுடன் சில நிமிடங்கள்

கல்வி முக்கியம் கண்மணி

மொழியணி
media

8

Multiple Choice

தனிமரம் தோப்பாகாது

1

தனித்து வாழாதே!

2

இறைவனால் எல்லாம் இயங்குகிறது.

9

Multiple Choice

அவனன்றி ஓரணுவும் அசையாது

1

இறைவன் இல்லாமல் எதுவும் நடவாது.

2

தனித்து வாழுதல் சிறப்பல்ல.

10

Multiple Choice

அவனன்றி ஓரணுவும் அசையாது

1

​உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.

2

​ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

11

12

Multiple Choice

Question image

இந்தப் படத்திற்குத் தொடர்புடைய பழமொழியைத் தெரிவு செய்க.

1

தனிமரம் தோப்பாகாது

2

அவனன்றி ஓரணுவும் அசையாது

13

Multiple Choice

Question image

இந்தப் படத்திற்குத் தொடர்புடைய  பழமொழியைத் தெரிவு செய்க.

1

தனிமரம் தோப்பாகாது

2

அவனன்றி ஓரணுவும் அசையாது.

14

Multiple Choice

அமுதன் எந்தவொரு காரியத்தைச் செய்யும் முன்  இறைவனை வழிபடுவான். இறை நம்பிக்கை அவனை நல்வழியில் செல்ல பெரும் பங்காற்றுகிறது.

1

தனிமரம் தோப்பாகாது

2

அவனன்றி ஓரணுவும் அசையாது.

15

Multiple Choice

அமுதா எப்பொழுதும் மற்றவர்களிடம் உள்ள குறைகளைப் பற்றி பேசுவாள். அதனால் அவள் யாருடனும் சேர்ந்து வாழாமல் தனித்து வாழ்கிறாள்.

1

தனிமரம் தோப்பாகாது

2

அவனன்றி ஓரணுவும் அசையாது.

pattern-tertiary
பழமொழிகள் ஆண்டு 6

ஆசிரியை கோமதியுடன் சில நிமிடங்கள்

கல்வி முக்கியம் கண்மணி

மொழியணி
media

Show answer

Auto Play

Slide 1 / 15

SLIDE