

TAMIL 12.07.2021
Presentation
•
World Languages
•
6th Grade
•
Practice Problem
•
Medium
RANJINI THEVI SHANMUGAM
Used 3+ times
FREE Resource
4 Slides • 19 Questions
1
தமிழ்மொழி
ஆண்டு 6

2
Multiple Choice
வெள்ளத்தில் சிக்கிய ________________________ மீட்புப் படையனரால் காப்பாற்றப்பட்டனர்.
ஆடை அணிகலன்
சேயும் தாயும்
தாயும் சேயும்
தாயும் தந்தையும்
3
Multiple Choice
சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
காய்ந்த இலைகளில் மீது நடந்தபோது சரசரவெனச் சத்தம் கேட்டது.
தடதடவெனச் சாட்டையால் அடிபட்ட குதிரை விரைந்தோடியது.
குழந்தை சலசலவெனச் சிரித்தது.
சொத்தைப் பல் பளீர்பளீரென வலித்தது.
4
Multiple Choice
திரு குமரன், நீங்கள் தமிழ்த்துறை பட்டதாரி. உங்களுக்குத் தமிழ் போதிக்கும் முறையை நான் சொல்லி தர அவசியமில்லை," என்றார் தலைமையாசிரியர்.
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
5
Multiple Choice
படம் விளக்கும் செய்யுளைத் தெரிவு செய்க.
உடலினை உறுதி செய்
ஐம்பொறி ஆட்சி கொள்
இளைத்தல் இகழ்ச்சி
ஊண்மிக விரும்பு
6
Multiple Choice
படத்திற்கேற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
எண்ணுவது உயர்வு
அறம் செய்ய விரும்பு
ஈவது விலக்கேல்
ஊண்மிக விரும்பு
7
Multiple Choice
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்குச் சாகாத் தன்மையைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
ஏவா மக்கள் மூவா மருந்து.
அன்னையும் பிதாயும் முன்னெறி தெய்வம்.
8
Multiple Choice
கோடிடப்பட்டுள்ள சொல்லின் பொருளைக் கூறுக.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
உறவினர்கள்
நண்பர்கள்
அண்டை அயலார்
பகைவர்கள்
9
Multiple Choice
கூற்றுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
நீதி தவறிய மன்னா! என் கணவன் கள்வன் அல்ல. தீர விசாரிக்காமல் என் கணவனைக் கொன்ற நீர் நீதிநெறியோடு ஆட்சி புரியவில்லை.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
10
Multiple Choice
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
__________________________________________
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
மேலுள்ள செயுள்ளின் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க.
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்- செவ்வி
கோனாகி யான் எனது என்றவரவரைக் கூத்தாட்டு
கடக்கக் கருதவும் வேண்டா- மடைத்தலையில்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
11
Multiple Choice
கடவுளை நமினோர் கைவிடப்படார் என்பதை விளக்கும் குறள்
--------------------------------------------------
அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்கே உலகு.
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
12
பாடநூல்
பக்கம் 139
13
பாடநூல்
பக்கம் 140
14
பாடநூல்
பக்கம் 141
15
Multiple Select
குனிந்து சென்றான்
சரி
தவறு
16
Multiple Select
வளைந்துந் நின்றான்
சரி
தவறு
17
Poll
இன்றைய பாடம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?
18
Multiple Select
வென்றுக் காட்டினான்
சரி
தவறு
19
Multiple Select
தின்று சென்றது
சரி
தவறு
20
Poll
இன்றைய பாடம் உங்களுக்குப் புரிந்ததா?
21
Multiple Select
நிமிர்ந்து நின்றான்
சரி
தவறு
22
Multiple Select
கொன்றுக் குவித்தான்
சரி
தவறு
23
Multiple Choice
வளைந்துந் நின்றான்
சரி
தவறு
தமிழ்மொழி
ஆண்டு 6

Show answer
Auto Play
Slide 1 / 23
SLIDE
Similar Resources on Wayground
5 questions
RBT
Presentation
•
5th Grade
10 questions
காசிக்காண்டம்
Presentation
•
10th Grade
16 questions
பூமி
Presentation
•
1st Grade
19 questions
இலக்கணம் - எழுவாய், பயனிலை இயைபு
Presentation
•
5th - 6th Grade
16 questions
அறிவியல் 6
Presentation
•
4th - 6th Grade
12 questions
மனித உடல் அமைப்பு
Presentation
•
5th Grade
23 questions
BENGKEL SEJARAH
Presentation
•
5th Grade
11 questions
செயலக உட்கருவிகள்
Presentation
•
3rd - 4th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
14 questions
Los Dias de la Semana
Quiz
•
6th - 8th Grade
10 questions
Spanish Greetings and Goodbyes!
Presentation
•
6th Grade - University
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade
10 questions
Exploring National Hispanic Heritage Month Facts
Interactive video
•
6th - 10th Grade
30 questions
Prueba de Alfabeto
Interactive video
•
6th - 8th Grade
10 questions
Mi Rutina Diaria
Quiz
•
6th - 8th Grade
15 questions
El objeto directo
Quiz
•
6th - 8th Grade
15 questions
Spanish Numbers 1-100
Quiz
•
3rd - 9th Grade