
அறிவியல் 6
Presentation
•
Science
•
4th - 6th Grade
•
Practice Problem
•
Medium
PUSPAH Moe
Used 9+ times
FREE Resource
8 Slides • 8 Questions
1
பராமரித்தல் புணரமைத்தல்
2
முற்றழிந்த விலங்குகள்
சுவடே இல்லாமல் மறைந்த போன விலங்குகள்
3
முற்றாக அழிந்த விலங்குகள்
டோடோ பறவை
டைனோசர்
மாமூத்
4
முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
காண்டா மிருகம்
ஜாவா மயில்
தாப்பீர்
ஓராங் ஊத்தான்
5
அழிவிற்கான காரணங்கள்
மனிதனின் நடவடிக்கையாலும் சுற்றுச்சூழல் அழிவு
6
காரணங்கள்
சட்டவிரோத வெட்டுமரத்தொழில்
விவசாயம்
உணவு
சுனாமி
நிலநடுக்கம்
தூய்மைக்கேடு -காற்று,நீர்,நிலத்தூய்மை
7
பராமரித்தல்-பாதுகாத்தல்
அழிக்காமல் இருப்பதை தொடர்ந்து நிலைநிறுத்துதல்
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
சட்டவிரோத வெட்டுமரத் தொழிலைக் கண்டித்து பிரச்சாரம்
விலங்குகளின் உடல் உறுப்புகளால் செய்யப்பட்ட பொருட்களை த் தவிர்த்தல்
காப்பகங்கள்,வனபூங்கா அமைத்தல்
8
புணரமைத்தல்-அழிக்கப்பட்டசூழலை மீட்டெடுத்தல்
மறுநடவு செய்தல
தூய்மைக்கேடு ஏற்படாமல் பாதுகாத்தல்
கட்டுப்படுத்தப்பட்ட காடுகளை உருவாக்குதல்
சட்டதிட்டங்களை அமைத்தல்
பராமரிப்பு மையங்களை அமைத்தல்
9
Multiple Choice
பின்வரும் விலங்குகளில் எது பாதுகாக்கப்படவில்லை?
புலி
குரங்கு
கடலாமை
ஓராங் ஊத்தான்
10
Multiple Choice
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவு என்ன?
கட்டுமானம் பெருக்கம்
உயிரினம் பெருக்கம்
விலங்குகள் அழிவு
11
Multiple Choice
எது அழிவை எதிர்நோக்கும் விலங்குகள்
12
Multiple Choice
இந்த மலர் அழிவை எதிர்நோக்க காரணம் யாது?
மருந்து தயாரிப்பு
ஏற்றுமதிக்காக
வெட்டுமரத் தொழில்
13
Multiple Choice
மறுநடவு நன்மை என்ன
காட்டு வளங்கள் குறையும்
வெட்டுமரத் தொழில் வளர்ச்சி அடையும்
புதிய இனவகை மரங்களை உருவாக்கலாம்.
14
Multiple Select
விலங்குகள் முற்றழிவைத் தடுக்க வனவிலங்குக் காப்பகங்கள் அமைக்க வேண்டும்
சரி
பிழை
15
Multiple Select
ஓராங் ஊத்தான் தோலுக்காக வேட்டையாடப் படுகிறது
சரி
பிழை
16
Multiple Select
விலங்குகள் முற்றழிவைக் குறைக்க நாம் மேம்பாட்டுத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும்
சரி
பிழை
பராமரித்தல் புணரமைத்தல்
Show answer
Auto Play
Slide 1 / 16
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Elements, compounds, and mixtures
Quiz
•
6th Grade
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
10 questions
6.6D - Relative Density Review
Quiz
•
6th Grade
10 questions
Mixtures and Solutions
Quiz
•
4th Grade
20 questions
Food Chains and Food Webs Review
Quiz
•
5th Grade
20 questions
GC Interim #1 Review 2026
Quiz
•
5th Grade
10 questions
Exploring Chemical and Physical Changes
Interactive video
•
6th - 10th Grade
20 questions
CONDUCTION,CONVECTION AND RADIATION
Quiz
•
6th Grade