
பூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்_ஆண்டு 5_ஆசிரியர் கிருஷ்ணா
Presentation
•
Science
•
5th Grade
•
Medium
Krishna Manickam
Used 28+ times
FREE Resource
5 Slides • 4 Questions
1
பூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்
2
பூமி
பூமி தன் அச்சில் மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது.
பூமி தன்னைத் தானே முழுமையாகச் சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் அல்லது ஒரு நாள் பிடிக்கும்.
பூமி தன்னைத் தானே சுழன்று கொண்டு அதே வேளையில் தனது சுற்றுப்பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது.
பூமி முழுமையாகச் சூரியனைச் சுற்றி வர 365 1/4 நாள் அல்லது ஒரு வருடம் பிடிக்கிறது.
3
பூமி சூரியனைச் சுற்று வருகிறது.
4
பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுழல்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
5
பூமியின் சுழற்சி
பூமி தன் அச்சில் சுழலும் போது இரவும் பகலும் தோன்றுகின்றன. (24 மணி நேரம்)
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது.
6
Multiple Choice
பூமி தன் சுற்று பாதையில் சுழலாவிட்டால் பின்வரும் விளைவுகளில் எது நிகழும்?
இரவு பகல் தோன்றாது
பூமியின் அனைத்து பாகமும் எப்பொழுதும் சூரிய ஒளியைப் பெறும்
பூமி இருளடைந்து விடும்
பூமியின் ஒரு பாதி எப்பொழுதும் இருளாகவும் மறுபாதி எப்பொழுதும் வெளிச்சமாகவும் இருக்கும்
7
Multiple Select
பூமி தன் அச்சில் சுழழும் போது என்ன ஏற்படும்? (ஒன்றிற்கும் மேற்பட்ட பதில்கள்)
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது.
நிழல் காலையிலும் மாலையிலும் மட்டுமே தோன்றுகிறது.
இரவு பகல் ஏற்படும்.
பூமி தன் அச்சில் ஒரு முறை சுற்றி வர 20 மணி நேரம் எடுத்து கொள்கிறது.
8
Fill in the Blanks
பூமி தன்
Type answer...
9
Fill in the Blanks
பூமி தன் அச்சில் முழுமையாகச் சுழல
Type answer...
பூமியின் சுழற்சியும் நகர்ச்சியும்
Show answer
Auto Play
Slide 1 / 9
SLIDE
Similar Resources on Wayground
12 questions
பூமி - ஆண்டு 4
Presentation
•
4th - 6th Grade
10 questions
அடைமொழி
Presentation
•
9th - 11th Grade
16 questions
மரபுத்தொடர்கள்
Presentation
•
10th Grade
27 questions
MID TERM EXAM (MATHS)
Presentation
•
1st Grade
7 questions
Tamil
Presentation
•
4th Grade
13 questions
சூரிய மண்டலம் (ஆண்டு 3)
Presentation
•
3rd Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
20 questions
Food Chains and Food Webs Review
Quiz
•
5th Grade
20 questions
GC Interim #1 Review 2026
Quiz
•
5th Grade
20 questions
5.3 Force and Motion Study Guide Review
Quiz
•
5th Grade
15 questions
Force and Motion
Presentation
•
5th Grade
25 questions
Chemical and Physical Changes in Matter
Quiz
•
5th Grade
10 questions
Exploring the Periodic Table Structure
Interactive video
•
5th Grade
14 questions
Land Breeze and Sea Breeze
Quiz
•
5th Grade