Search Header Logo
Tamil

Tamil

Assessment

Presentation

•

Other

•

4th Grade

•

Hard

Created by

SAROJINI Moe

Used 15+ times

FREE Resource

7 Slides • 0 Questions

1

தமிழ் - இலக்கியம்

​

by SAROJINI Moe

2

​

இரட்டைக் கிளவிகளும் பொருளும்​

​

  • ​கடு கடு​

​பேச்சில், செயலில் ஒருவர் தன் கோபத்தின் கடுமையை வெளிப்படுத்துதல்.

​

  • ​பள பள ​

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி.

​

  • ​​சரசர

காய்ந்த இலை (சருகு) ஒன்றோடொன்று உரசும் போது அல்லது மிதிபடும் போது உண்டாகும் ஒலி / உரசல் சத்தம்.​

​

​

​

​

​

​

​

​

​

  • ​

  • ​

​

3

​

இரட்டைக் கிளவிகளும் பொருளும்​

​

  • ​கடு கடு​

​

​

​

​

​

​

​

​

​

​

​

  • ​

  • ​

​

media

4

​

  • ​பளபள​

​

​

​

​

​

​

​

​

​

​

​

​

​

​

​

​

media

5

​

  • ​சரசர

​

​

​

​

​

​

​

​

​

​

media

6

நடவடிக்கை 1

இரட்டைக்கிளவிகளைச் சரியான வாக்கியத்துடன் சேர்த்து வாசித்திடுக.

​

  1. ​மாலதி தோட்டத்தில் நடந்தபோது _______வெனும் ஓசை கேட்டது.

  2. ​அம்மா வாங்கிய வெள்ளிப்பாத்திரங்கள் ______வென மின்னியது.

  3. ​வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளர்களிடம் முதலாளி _______வெனப் பேசிக் கண்டித்தார்.

​

​ பளபள கடுகடு சரசர

​

​

​

​

​

​

​

​

​

​

​

7

​

​நடவடிக்கை 2:

​

​1. பளபள -

​

​2. கடுகடு -

​

​3. சரசர -

​

​

​

​

​

​

​

pattern-tertiary
தமிழ் - இலக்கியம்

​

by SAROJINI Moe

Show answer

Auto Play

Slide 1 / 7

SLIDE