Search Header Logo

வலிமிகா இடங்கள்

Authored by JEYANTHI Moe

Education

6th Grade

Used 4+ times

வலிமிகா இடங்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான வலிமிகா விதியைத் தெரிவு செய்க.

ஆய்,போய்,என, ஆக என்று வினையெச்சத்திற்குப் பின் வலிமிகாது

ன்று,ந்து,ண்டு,ய்து என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது.

ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகாது.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான வலிமிகா வினையெச்சத்தைக் கண்டறிக.

வருவதாய் கூறினான்.

கொய்து கொடுத்தார்.

இனிமையாக பாடினான்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத் திரும்பிய தம்பி மிகவும் __________________

விடுப்பட்ட இடத்திற்குச் சரியான வலிமிகா வினையெச்சத்தைத் தெரிவு செய்க.

சோர்ந்து காணப்பட்டான்.

சோர்வாய் காணப்பட்டான்.

கலைத்து காணப்பட்டான்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

போட்டி விளையாட்டில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் பள்ளித் திடலில் _____________

விடுப்பட்ட இடத்தில் சரியான வினையெச்சத்தைத் தெரிவு செய்க.

போய் நின்றனர்.

வரியாக நின்றனர்.

ஒன்று கூடினர்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற சரியான வலிமிகா வினையெச்சத்தைத் தெரிவு செய்க.

சாப்பிட்டு முடித்தான்.

சுவைத்து உண்டான்.

உண்டு தீர்த்தான்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்திற்கு ஏற்ற சரியான வலிமிகா வினையெச்சத்தைத் தெரிவு செய்க.

திறந்து பார்த்தான்.

கதவை மூடினான்

மகிழ்ச்சியாக திறந்தான்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?