Search Header Logo

11.கணக்குப்பதிவியல் 1-7 (56)

Authored by Archana Karthikeyan

Business

11th Grade

Used 8+ times

11.கணக்குப்பதிவியல் 1-7 (56)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

56 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. நிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது

மேலாண்மைக் கணக்கியல்
காரியதரிசிகளின் கணக்கியல்
பொறுப்பு கணக்கியல்
சமூக கணக்கியல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2.பின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது ?

நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்தல்
வரிவிதிக்கும் அதிகாரிகளிடம் வரித்தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்தல்
வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறனை அறிந்து கொள்ளுதல்
நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளுதல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. பின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது?

நிதிநிலைக் கணக்கியல்
மேலாண்மைக் கணக்கியல்
மனிதவளக் கணக்கியல்
மேற்கண்ட ஏதுமில்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. ஒரு வணிகத்தின் நிதிநிலையைஅறிந்து கொள்ள அடிப்படையானது

குறிப்பேடு
இருப்பாய்வு
இருப்பு நிலைக் குறிப்பு
பேரேடு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5.நிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்?

கடனீந்தோர்
பணியாளர்
வாடிக்கையாளர்
அரசு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

6. வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூ றும் கருத்து

பண மதிப்பீட்டுக்கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மைகருத்து
இரட்டைத்தன்மைகருத்து

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

7. வணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது

வணிக தனித்தன்மைகருத்து
கணக்கியல் காலஅனுமானம்
நிறுவன தொடர்ச்சி கருத்து
முன்னெச்சரிக்கை கொள்கை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?