Search Header Logo

ஒலியியல்

Authored by jeeva smart

Science

10th Grade

Used 3+ times

ஒலியியல்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்

அலையின் திசையில் அதிர்வுறும்

அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.

அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

அதிர்வுறுவதில்லை.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்

330 மீவி-1

660 மீவி-1

156 மீவி-1

990 மீவி-1

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்

50 kHz

20 kHz

15000 kHz

10000 kHz

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்ப நிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.

330 மீவி-1

165 மீவி-1

330 × 2–√ மீவி-1

320 × 2–√ மீவி-1

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?

27.52 மீ

275.2 மீ

0.02752 மீ

2.752 மீ

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும் போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும் ?

வேகம்

அதிர்வெண்

அலைநீளம்

எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி –1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன ?

17 மீ

20 மீ

25 மீ

50 மீ

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?