Search Header Logo

சரியான எச்சத்தைக் கண்டுபிடி

Authored by Turkha Devi

Other

5th Grade

Used 2+ times

சரியான எச்சத்தைக் கண்டுபிடி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

தன் வீட்டுக்குள் _________ பூனையை அமரன் வளர்க்க முடிவு செய்தான்.

நுழையும்

நுழைந்த

நுழைந்து

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

நல்லவேளை! கை தவறி ________________ கண்ணாடிக் குவளை  உடையவில்லை.

விழுகிற

விழும்

விழுந்த

Answer explanation

உடையவில்லை என்பது இறந்த காலம். அதனால்

- விழுந்த (இறந்த காலம்)

- விழுகிற (நிகழ் காலம்)

- விழும் (எதிர் காலம்)

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

நான் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்கு ________ சென்றேன்.

விரைந்த

விரைந்தும்

விரைந்து

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

விலங்கியல் தோட்டத்தில் இருந்த மயில் தன் தோகையை ______ ஆடியது.

விரித்து

விரிக்க

விரித்த

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

பாலா நூலகத்திலிருந்து இரவல் ________________ நூலைத் திருப்பிக் கொடுத்தான்.

பெற்று

பெற்ற

பெற

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

குழந்தை அதன் தாயாரை நோக்கி மெதுவாக _______ சென்றது.

தவிழ்கிற

தவிழ்ந்த

தவிழ்ந்து

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

Media Image

ஆசிரியர் வந்ததும் எல்லாரும் எழுந்து ________ வணக்கம் தெரிவித்தார்கள்.

நின்று

நிற்க

நின்ற

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?