Search Header Logo

XII CS 1-10

Authored by GHSS LAB

Computers

12th Grade

Used 2+ times

XII CS 1-10
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

தரவு வகை குறிப்பு எழுதும்பொழுது எது கட்டாயமாகிறது?

[ ]

{ }

( )

< >

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறிவிற்கு அனுப்பினால் சரியான விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கப்படும்?

Impure செயற்கூறு

Dynamic செயற்கூறு

Partial செயற்கூறு

Pure செயற்கூறு

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

மாற்றம் செய்ய முடியாத பொருளின் தொடர்வரிசை .....................

List

Tuple

Set

Dictionary

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

பின்வருவனவற்றில் எது பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?

Classes

List

Tuples

Quatrats

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

எந்த கணினி சூழலில் உள்ள வளங்களை யார் பார்வையிட மற்றும் பயன்படுத்த முடியும் என்பதை நடைமுறைப்படுத்தும் ஒரு பாதுகாப்பு தொழில்நுட்பம் ...............

கடவுச்சொல்

அங்கீகாரம்

சான்றிதழ்

அணுகல் கட்டுப்பாடு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

எது வரையறுக்கப்பட்ட இனக்குழு மற்றும் அதன் துணை இனக் குழுக்களால் அணுகப்படும் உறுப்புகள் ஆகும்

Public உறுப்புகள்

Private உறுப்புகள்

Protected உறுப்புகள்

எதுவுமில்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

ஒரு சிக்கல் துணைச்சிக்கலாக பிரித்து அதனை பலமுறை பயன்படுத்தினால் அந்த சிக்கல் எந்த பண்பை பெறும்

ஒன்றோடு ஒன்றிணைந்த துணைச் சிக்கல்

உகந்த துணை கட்டமைப்பு

நினைவிருத்தல்

பொறாமை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?