Search Header Logo

10th தமிழ் இயல் 1,2,3

Authored by Vaishnavi T

Other

10th Grade

Used 6+ times

10th தமிழ் இயல் 1,2,3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

'மெத்த வணிகலம்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்' நிலத்துக்கு நல்ல உரங்கள்.இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதியை குறிப்பிடுவது

இலையும் சருகும்

தோகையும் சண்டும்

தாளும் ஓலையும்

சருகும் சண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

எந்+தமிழ்+நா

எந்த+ தமிழ்+நா

எம்+தமிழ்+நா

எந்தம்+தமிழ்+நா

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

' கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது'- தொடரில் இடம் பெற்றுள்ள தொழில் பெயரையும் வினையாலணையும் பெயரும் முறையை

பாடிய; கேட்டவர்

பாடல்; பாடிய

கேட்டவர்; பாடிய

பாடல்; கேட்டவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

வேர்க்கடலை,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

குலை வகை

மணி வகை

கொழுந்து வகை

இலை வகை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

"உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்"- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

உருவகம், எதுகை

மோனை ,எதுகை

முரண், இயைபு

உவமை, எதுகை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 5 pts

செய்தி 1 - ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஐ உலக காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 1 மட்டும் சரி

செய்தி 1,2 ஆகியன சரி

செய்தி 3 மட்டும் சரி

செய்தி 1,3 ஆகியன சரி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?