Search Header Logo

1NT_வாசித்தல் வினாடி வினா 1_உடல்நலம் பேணல் (1B புத்தகம்)

Authored by QSS Teacher

World Languages

7th Grade

1NT_வாசித்தல் வினாடி வினா 1_உடல்நலம் பேணல் (1B புத்தகம்)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 5 pts

சம்மணமிட்டு அமர்வதால் __________ வலுப்படுவதோடு கால் மூட்டுகளும் பலம் பெறுகின்றன.

கைகள்

வயிறு

முதுகுத்தண்டு

உடல்

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 5 pts

சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, இயல்பாகக் குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், அதிகமான இரத்த ஓட்டம் ________ பகுதிக்குச் செல்கிறது.

மூளை

வயிற்று

தலை

கால்

3.

FILL IN THE BLANKS QUESTION

3 mins • 5 pts

சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்து சாப்பிடும் (a)   தமிழரிடையே உண்டு.

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 5 pts

என் உடல் முன்பு __________ இருந்தது. அதனால், நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன்.

உயரமாக

குண்டாக

ஒல்லியாக

பருமனாக

5.

FILL IN THE BLANKS QUESTION

3 mins • 5 pts

என் அப்பாவின் அறிவுரைப்படி, நான் (a)   விளையாட்டு வகுப்பில் சேர்ந்தேன்.

6.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 5 pts

அங்குத் தொடர்ந்து அளிக்கப்பட்ட பயிற்சிகளின்மூலம் என் உடல் எடை குறைந்து வலிமைபெற்றது. மேலும், இதன்மூலம் புதிய _________ ஒன்றையும் நான் கற்றுக்கொண்டேன்.  

விளையாட்டு

திறன்

உடற்பயிற்சி

அனுபவம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?