Search Header Logo

வேற்றுமை உருபு

Authored by Suguna Mary

Other

6th Grade

Used 4+ times

வேற்றுமை உருபு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அன்று மழை பெய்துகொண்டிருந்ததால், மக்கள் ______ எடுத்து சென்றார்கள்.

குடைகளுடன்

குடைகளை

குடைகளிலிருந்து

குடைகளால்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சிங்கங்கள் ______ தப்பித்து மக்கள் வாழ்ந்து ஊருக்குள் சென்றதால், அங்கு வாழ்ந்த மக்கள் பீதியடைந்தார்கள்.

காட்டில்

காட்டின்

காட்டிலிருந்து

காட்டுக்கு

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

2. அன்று _______ நடந்த ஓட்டப்பந்தயத்தில் பாலன் முதல் பரிசு பெற்றதால், அவனை எல்லாரும் பாராட்டினார்கள்.

பள்ளியில்

பள்ளியின்

பள்ளிக்கு

பள்ளியை

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தீபாவளியை முன்னிட்டு சிரங்கூன் ______ ஒளியூட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

சாலையிலிருந்து

சாலையில்

சாலைக்கு

சாலையுடன்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வேலையை இழந்த ______ அப்பா மனவுளைச்சலினால் அவதிப்பட்டார்.

நித்தலா

நித்திலாவில்

நித்திலாவை

நித்திலாவின்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பள்ளி சீக்கிரம் முடிந்ததால், அவன் தன் ______ நூலகத்திற்குச் சென்றான்.

நண்பர்களிடம்

நண்பர்களது

நண்பர்களோடு

நண்பர்களுக்கு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?