Search Header Logo

வகுப்பு 4 பாடம் 20 மாசில்லாத உலகம் படைப்போம்

Authored by Alagar Thirupathi

Other

4th Grade

Used 4+ times

வகுப்பு 4  பாடம் 20 மாசில்லாத உலகம் படைப்போம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. மாசு - என்னும் பொருள் தராத சொல் ----

தூய்மை

தூய்மையின்மை

அழுக்கு

கசடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. மாசு + இல்லாத - இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ----

மாசிலாத

மாசில்லாத

மாசிஇல்லாத

மாசுஇல்லாத

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. அவ்வுருவம் - என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது ---

அவ் + வுருவம்

அந்த + உருவம்

அ + உருவம்

அவ் + உருவம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. நெடிதுயர்ந்து - என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது ---

நெடிது +உயர்ந்து

நெடி + துயர்ந்து

நெடிது + துயர்ந்து

நெடிது + யர்ந்து

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. குறையாத - என்ற சொல்லின் எதிர்ச்சொல் ---

நிறையாத

குறைபாடுடைய

குற்றமுடை ய

முடிக்கப்படாத

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?