Search Header Logo

ஆரோக்கியமான வாழ்க்கை முறை (பாடநூல் பக்கம் 65,66,67)

Authored by PAREMESSWARY Moe

Physical Ed

4th Grade

Used 3+ times

ஆரோக்கியமான வாழ்க்கை முறை (பாடநூல் பக்கம் 65,66,67)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

சுறுசுறுப்பை வளர்க்கும் முக்கியக் கூறுகள் யாவை?

உடற்பயிற்சி

உயிர்வளிக் கொள்திறன்

தசைநார் உறுதி

2.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

கீழ்க்காணும் எந்தெந்த நடவடிக்கைகளைச் செய்தால் நமது இருதயம் வேகமாக துடிக்கும்?

உண்ணுதல்

குளித்தல்

தூங்குதல்

மெதுவோட்டம் ஓடுதல்

3.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

நகரும் தசைநீள் பயிற்சிகள் எதன் அசைவுகளை இலகுவாக்குகின்றன?

கால் மற்றும் கை

தலை மற்றும் முடி

தசை மற்றும் மூட்டு

4.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

தசைநீள் பயிற்சிகளை எத்தனை முறை செய்ய வேண்டும்?

2 முதல் 4 தடவை

8 முதல் 10 தடவை

5.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

நகரும் தசைநீள் பயிற்சிகளில் நீட்சி பெறும் தசைநார்கள் யாவை?

இடுப்புத் தசை

கால் தசை

கைத் தசை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?