Search Header Logo

இன்பத்தமிழ்க் கல்வி - வகுப்பு 7

Authored by Prabavathi Teacher

Other

7th Grade

Used 10+ times

இன்பத்தமிழ்க் கல்வி - வகுப்பு 7
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இன்பத்தமிழ்க் கல்வி - என்ற பாடலின் ஆசிரியர் ----------

பாரதியார்

பாரதிதாசன்

வாணிதாசன்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இன்பத்தமிழ்க் கல்வி - என்ற பாடல் ------------ என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்ப்பேறு

இன்பத்தமிழ்

இசைத்தமிழ்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காக எழுதுகோலையும் ------------ எடுத்தார்.

தாளையும்

வரைபடத்தாளையும்

கரிக்கோலையும்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பரிதி - என்ற சொல்லின் பொருள் -------

அழகு

கதிரவன்

உலகம்

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பாரதிதாசன் எழுதிய நாடக நூலின் பெயர் --------

பிசிராந்தையார்

மலரும் மாலையும்

அழகின் சிரிப்பு

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பாரதிதாசன் எழுதிய நாடக நூலின் பெயர் --------

பிசிராந்தையார்

மலரும் மாலையும்

அழகின் சிரிப்பு

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பாரதிதாசன் எழுதிய நாடக நூலுக்கு ---------- விருது அளிக்கப்பட்டது.

சாகித்திய அகாடமி

பத்மபூஷன்

பரம்வீர் சக்ரா

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?