Search Header Logo

குறிவரைவு

Authored by SUBHASINI Moe

Education

1st - 10th Grade

Used 16+ times

குறிவரைவு
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

குறிவரைவு ____________ வகுப்பி மாணவர்களின் ____________ நடவடிக்கைகளைக் காட்டுகிறது.

ஆண்டு 6 நீலாம் ........... ஓய்வு நேர

ஆண்டு 6 மாவார் ........... ஓய்வு நேர

ஆண்டு 6 மாவார் ......... உடற்பயிற்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

ஆண்டு 6 மாவார் வகுப்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை _______ ஆகும்.

30

34

40

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இந்த மாணவர்கள் யோகாசனம், _____________ , ____________ , _____________ , பூப்பந்து விளையாடுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

நீச்சல், மெதுவோட்டம், பூப்பந்து

சைக்கிள் ஓட்டுதல், நீச்சல், மெதுவோட்டம்

பூப்பந்து, காற்பந்து, நீச்சல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இவற்றுள் அதிகமான மாணவர்கள் ____________ உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

நீச்சல்

பூப்பந்து

சைக்கிள் ஓட்டுதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

மேலும் _______________ உடற்பயிற்சி நடவடிக்கையில் மிகவும் குறைவான மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பூப்பந்து

மெதுவேட்டம்

யோகாசனம்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இது போன்ற உடற்பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்வதால் உடல் சோம்பல் இன்றி ___________________ , _________________ இருக்கும்.

ஆரோக்கியம் , சுறுசுறுப்பு

சுறுசுறுப்பாகவும் , ஆரோக்கியமாகவும்

சுறுசுறுப்பு , ஆரோக்கியம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?