Search Header Logo

நன்னேறிக் கல்வி

Authored by NADARAJAN Moe

Education

KG - 5th Grade

Used 15+ times

நன்னேறிக் கல்வி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

Media Image

கவிதையில் , அன்புடமைக்கு ஏற்ற சொற்களைத் தெரிவு செய்க.

அன்பு

பாசம்

உறவு

குடும்பம்

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

குடும்பத்தில் அன்புடமை அதிகரிக்க என்ன செய்யலாம் ?

ஒருவருக்கு ஒருவர் உதவலாம்

அடிக்கடி பேசமல் இருக்காலம்

தொலைக்காட்சி பார்க்கலாம்

தனிமையில் இருக்கலாம்

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

Media Image

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் குடும்பத்தில்

ஒற்றுமை வளரும்

அன்பு மேலோங்கும்

சண்டை வரும்

மனமகிழ்ச்சி ஏற்படும்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அன்பு செலுத்துவதால், குடும்பத்தில் _____________ உண்டாகும்.

செலவு

ஏமாற்றம்

மகிழ்ச்சி

பொறாமை

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வீட்டில் பெற்றோருக்கு எவ்வகையில் அன்பு செலுத்தலாம்.

விளையாடிக் கொண்டே இருத்தல்

பெற்றோருக்கு உதவி செய்தல்

பெற்றோர் சொல்படி நடப்பதில்லை

பாடம் செய்யாமல் உறங்குதல்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?