
பழமொழி
Authored by Guru Moe
Education
3rd Grade
Used 6+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலியான இடத்தைப் பூர்த்தி செய்க.
ஊருடன் _________ வாழ்.
கூடி
ஓடி
பாடி
ஆடி
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ஊருடன் கூடி வாழ்' எனும் பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
தக்க நேரத்தில் உதவி செய்தல்.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இப்படத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
சிறு துளி பெரு வெள்ளம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஊருடன் கூடி வாழ்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காலி இடத்தை நிறைவு செய்க.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க ___________ ஏற்ப அவர்களோடு ______________ வாழ வேண்டும்.
வழக்கங்களுக்கு, பிரிந்து
வழக்கங்களுக்கு, இணைந்து
பழக்கங்களுக்கு, பிரிந்து
பழக்கங்களுக்கு, இணைந்து
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ஊருடன் கூடி வாழ்' எனும் பழமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?