Search Header Logo

5.பண்படுத்தும் பழமொழிகள்

Authored by SAJITHA H

Other

4th Grade

Used 7+ times

5.பண்படுத்தும் பழமொழிகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதவாணனுக்கு ஆசி வழங்கிய விலங்கு எது?

குதிரை

யானை

பசு

ஆடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதவாணன் யாருடன் வாரச் சந்தைக்குச் சென்றான்?

பாட்டி

அப்பா

அம்மா

தாத்தா

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________கடிக்காது .என்ற பழமொழியை நிறைவு செய்க:-

குரைக்கின்ற நாய்

குலைக்கின்ற நாய்

குழைகின்ற நாய்

குழைக்கின்ற நாய்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தாத்தாவுடன் அமுதவாணன் சென்ற இடம் எது?

சந்தை

வீடு

பள்ளி

கோவில்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றில் போட்டாலும்___________ போட வேண்டும்.

அலந்து

அளந்து

பிளந்து

பிலந்து

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சிறுசேமிப்பைக் குறிக்கும் பழமொழி.

யானைக்கும் அடி சறுக்கும்

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

சிறுதுளி பெருவெள்ளம்

குழைகின்ற நாய் கடிக்காது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?