Search Header Logo

அறிவியல் ஆண்டு 3

Authored by Priya Tarisini

Science

3rd Grade

Used 1+ times

அறிவியல் ஆண்டு 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஐம்புலன்கள் கொண்டு உய்த்துணரும் திறன்

உற்றறிதல்

ஊகித்தல்

தொடர்பு கொள்ளுதல்

கருதுகோள் உருவாக்குதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உற்றறிதலின் விளக்கம் என்ன?

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்.

கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து எண்களில் குறித்தல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வகைப்படுத்தலின் விளக்கத்தைத் தேர்ந்தெடுத்தல்.

நடைபெறவிருப்பதை முன்கூட்டியே அறிவித்தல்.

ஒரே வகையான தன்மைகளுக்கு ஏற்ப வகைப்படுத்துதல்.

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக் கூறுதல்.

ஐம்புலன்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. உற்றறிதலில் ஒன்றைத் தெரிவு செய்க.

A. இரசித்தல்

B. எழுதுதல்

C. சாப்பிடுதல்

D. முகர்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

4. மேற்காணும் படம் உணர்த்தும் உற்றறிதல் என்ன?

A. சாப்பிடுதல்

B. சுவைத்தல்

C. இரசித்தல்

D. கேட்டல்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?