Search Header Logo

தமிழ்மொழி ஆண்டு 3

Authored by THEIVANAI RAMASAMY

Other

1st - 12th Grade

Used 112+ times

தமிழ்மொழி ஆண்டு 3
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பண்புப் பெயரை குறிக்கும் சொல் எது/

கருமை

நடத்தல்

திடல்

கண்

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

சினைப் பெயரைத் தேர்ந்தெடு.

மரம்

பறவை

கால்

அன்பு

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

காலப் பெயரைக் குறிக்கும் சொல் எது/

உடல்

பரிவு

மதியம்

ஓடுதல்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பொருட்பெயரைக் கண்டுபிடி.

தலை

ஆசிரியர்

நள்ளிரவு

ஆசை

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

இடப்பெயரைக் குறிக்கும் சொல் எது?

வீடு

கிளை

மாமா

பழம்

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

எது தொழிற்பெயரைக் குறிக்கின்றது?

உயரம்

கற்பித்தல்

மலேசியா

பட்டம்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வால் என்பது எந்தப் பெயரைக் குறிக்கின்றது?

காலப்பெயர்

இடப்பெயர்

சினைப்பெயர்

பொருட்பெயர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?