
Untitled Lesson
Presentation
•
Science
•
11th Grade
•
Practice Problem
•
Medium
Hari Harish
Used 2+ times
FREE Resource
12 Slides • 7 Questions
1
மனித உணவுச்சமிபாட்டுச் செயன்முறையும்
மனித உணவு சமிபாட்டுத் தொகுதியும்
2
ஒரு வேலையை செய்வதற்கு எமக்கு எவ்வாறு சக்தி கிடைக்கின்றது?
3
நாம் உண்ணும் உணவில் காணப்படும் போசணைக் கூறுகள் எவை?
கனியுப்பு
நீர்
அசேதன சேர்வை
காபோவைதரேற்று
புரதம்
இலிப்பிட்டு
விட்டமின்
சேதன சேர்வை
4
Multiple Choice
பின்வருவனவற்றுள் சேதனச் சேர்வை அல்லாதது எது?
நீர்
காபோவைதரேற்று
புரதம்
இலிப்பிட்டு
5
சிக்கலான சேதனச் சேர்வைகள்
காபோவைதரேற்று
புரதம்
இலிப்பிட்டு
இவை நீரில் கரையாது
இவை நீரில் கரைந்தால் மட்டுமே அகத்துறிஞ்சப்படும்
எனவே இவற்றை அகத்துறிஞ்சப்படும் நிலைக்கு மாற்றும் செயற்பாடு எது?
6
🌑 சமிபாடு
சமிபாடு என்றால் என்ன?
உணவில் உள்ள சிக்கலான சேதனச் சேர்வைகள் அகத்துறிஞ்சப்படும் வகையில் எளிய சேதனச் சேர்வையாக மாற்றப்படும் செயன்முறை உணவுச்சமிபாடு எனப்படும்.
7
Audio Response
சமிபாடு என்றால் என்ன?

8
இரசாயன சமிபாடு
பொறிமுறை சமிபாடு
சமிபாடு இரண்டு படிகளில் நடைபெறும்
9
உணவின் பௌதிக தன்மை மாறுதல்
வாய்க்குழியில் உள்ள உணவு பற்களினால் சிறிய துண்டுகளாக உடைக்கப்படுதல்.
10
எளிய மூலக்கூற்று வடிவத்திற்கு மாறுதல்.
உணவில் உள்ள நீரில் கரையாத சிக்கலான சேதன சேர்வைகள் குறித்த நொதிய தொழிற்பாட்டால் நீரில் கரையக்கூடிய எளிய மூலக்கூறாக மாறும்.
11
Multiple Choice
பொறிமுறை சமிபாட்டின் போது உணவில் நடைபெறும் மாற்றம் எது?
மூலக்கூறு தன்மை
வடிவம்
நீரில் கரையும் தன்மை
12
சமிபாட்டுத் தொகுதி
13
உணவை சமிபாடடையச் செய்தல்.
அகத்துறிஞ்சுதல்
சமிபாடடையாத உணவை வௌியேற்றல்.
சமிபாட்டுத் தொகுதியின் பிரதான தொழில்கள் எவை?
14
மனித உணவு சமிபாட்டுத் தொகுதி
15
Labeling
சமிபாட்டுத் தொகுதியின் பகுதிகளை குறிக்க.
இரைப்பை
களம்
சிறுகுடல்
உமிழ்நீர்ச்சுரப்பி
வாய்க்குழி
ஈரல்
நேர்குடல்
பித்தப்பை
பெருங்குடல்
16
Multiple Choice
சமிபாட்டுத் தொகுதியுடன் தொடர்புபடாத பகுதி எது?
வாய்க்குழி
சிறுகுடல்
நுரையிரல்
சதைய
17
Multiple Choice
பின்வருவனவற்றுள் சுரப்பி எது?
சதையி
களம்
நேர்குடல்
வாய்க்குழி
18
Multiple Choice
பின்வருவனவற்றுள் எளிய சேதன சேர்வை எது?
காபோவைதரேற்று
புரதம்
இலிப்பிட்டு
அமினோ அமிலம்
19
சமிபாடு என்றால் என்ன?
சமிபாட்டின் படிமுறைகள் எவை?
சமிபாட்டுத் தொகுதியின் 3 பிரதான தொழில்கள் எவை?
மனித உணவுச்சமிபாட்டுச் செயன்முறையும்
மனித உணவு சமிபாட்டுத் தொகுதியும்
Show answer
Auto Play
Slide 1 / 19
SLIDE
Similar Resources on Wayground
8 questions
இறை நம்பிக்கை
Presentation
•
5th Grade
12 questions
பூமி - ஆண்டு 4
Presentation
•
4th - 6th Grade
10 questions
Kuiz Literasi Maklumat PSS SJKT Somasundram
Presentation
•
1st - 3rd Grade
20 questions
தமிழ் ஆண்டு 1
Presentation
•
2nd Grade
15 questions
சொற்றொடர் 2
Presentation
•
KG
12 questions
water
Presentation
•
6th - 8th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
14 questions
Periodic Trends
Interactive video
•
11th Grade
7 questions
Newton's Laws Video Quiz
Interactive video
•
9th - 12th Grade
35 questions
Cell Transport/Enzyme/Cell/Macro Review
Quiz
•
9th - 12th Grade
13 questions
Explore Enzyme Functions and Interactions
Quiz
•
9th - 12th Grade
10 questions
Fact or Fiction: Microbes
Quiz
•
9th - 12th Grade
10 questions
Understand Cell Functions and Organelles
Quiz
•
9th - 12th Grade
20 questions
BIOGEOCHEMICAL CYCLES
Quiz
•
10th - 11th Grade
19 questions
Explore Macromolecules in Living Organisms
Quiz
•
9th - 12th Grade