Search Header Logo
தமிழ் P3 மொழிக்கூறு

தமிழ் P3 மொழிக்கூறு

Assessment

Presentation

•

World Languages

•

3rd Grade

•

Practice Problem

•

Easy

Created by

Aishwarya durga

Used 2+ times

FREE Resource

6 Slides • 4 Questions

1

தமிழ் P3 மொழிக்கூறு - பகுதி 1

by Aishwarya durga

2

​ஒலி வேறுபாடு
  • ​சொல்லில் உள்ள ஒரு எழுத்து மாறும் போது, அதன் ஒலி மாறுகிறது. அதுவே வெவ்வேறு பொருள்களை உண்டாக்கும்.

media

3

media
media
​கோலி
​கோழி

4

media
media
​ஒளி

5

media
​மழை
media
​மலை

6

media
​வெல்லம்
media
​வெள்ளம்

7

Multiple Choice

அம்மா ______________ கலந்து, பலகாரம் செய்தார்.

1

வெல்லம் 

2

வெள்ளம் 

8

Multiple Choice

கடிகாரத்தின் அலாரம் சத்தமாக ______________.

1

ஒலித்தது

2

ஒளித்தது

9

Multiple Choice

______________ மேகத்தைக் கண்ட மயில் ஆடியது.

1

மலை 

2

மழை 

10

Multiple Choice

அவர்கள் ______________ கறியை விரும்பி உண்டார்கள்.

1

கோலி  

2

கோழி  

pattern-tertiary
தமிழ் P3 மொழிக்கூறு - பகுதி 1

by Aishwarya durga

Show answer

Auto Play

Slide 1 / 10

SLIDE