
தமிழ்மொழி [உலகநீதி]
Presentation
•
Education
•
6th Grade
•
Practice Problem
•
Medium
S.SUGUNAVATHY Moe
Used 6+ times
FREE Resource
8 Slides • 9 Questions
1
மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி
2
3
4
5
6
7
8
9
Multiple Choice
உலக நீதியை இயற்றியவர்_____________________.
உலகநாத பண்டிதர்
பாரதியார்
திருவள்ளுவர்
அதிவீரராம பாண்டியன்
10
Multiple Choice
படத்திற்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
11
Multiple Choice
மலர்விழி தன் தோழி தன்னை நம்பி கூறிய இரகசியத்தைப்ப் பிற நண்பர்களிடம் கூறாமல் காப்பாற்றினாள்.
சூழலுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.
12
Multiple Choice
அடுத்தவரை யொருநாளுங் _____________ வேண்டாம்
காலியான இடத்தில் பொருந்தும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
நன்மை செய்ய
எப்பொழுதும்
தீமை செய்ய
பயப்படாமல்
13
Multiple Choice
தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக் கூடாது.
பொருளுக்கேற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.
14
Multiple Choice
அஞ்சாமற் _____________ போக வேண்டாம்
காலியான இடத்தில் பொருந்தும் சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
நன்மை செய்ய
தனி பாதையில்
பிறருக்கு
பயப்படாமல்
15
Multiple Choice
கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
திருமதி வாசுகி : பாமா, ஏன் நீ அந்தக் காட்டுப்
பகுதிக்குச் சென்றாய் செல்லத்தகாத இடத்திற்குச்
செல்லக் கூடாது என்பது உனக்குத்
தெரியாதா ?
பாமா : மன்னித்து விடுங்கள், அம்மா. இனி நான் ஆபத்தான இடங்களுக்குச் செல்ல மாட்டேன்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்.
16
Multiple Choice
_________________ _________________ போக வேண்டாம்.
அச்சப்படாமல் தனிவழியே
பிறருக்கு எப்பொழுதும்
அஞ்சாமற் றனிவழியே
அடுத்தவரை யொருநாளுங்
17
Multiple Choice
கீழ்க்காணும் உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
தன்னை நம்பி வந்தவரை ஒருபோதும் கெடுக்கக் கூடாது.
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
மாசாய் குழுவகத் தமிழ்ப்பள்ளி
Show answer
Auto Play
Slide 1 / 17
SLIDE
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Education
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Context Clues
Quiz
•
6th Grade
10 questions
Columbus Day and Indigenous People's Day
Interactive video
•
5th - 8th Grade
20 questions
Elements, compounds, and mixtures
Quiz
•
6th Grade
20 questions
Area of Parallelograms and Triangles
Quiz
•
6th Grade
20 questions
Add and Subtract Integers
Quiz
•
6th - 8th Grade
28 questions
SMS Staff by the Numbers
Quiz
•
6th - 8th Grade
14 questions
Explore Integers and Rational Numbers
Quiz
•
6th Grade