
கருத்துணர்தல்
Presentation
•
World Languages
•
7th Grade
•
Easy
Teacher Mb
Used 1+ times
FREE Resource
9 Slides • 14 Questions
1
by Teacher Mb
2
3
Multiple Choice
பள்ளிப் பாடங்கள் மட்டும் படித்தால் போதும். நம் அறிவு தானாக வளரும்.
ஆம்
இல்லை
4
Multiple Choice
நம் அறிவை பெருக்க பல்வேறு நூல்களைப் ...................... வேண்டும்.
பார்க்க
பாதுகாக்க
படிக்க
பாழாக்க
5
6
Multiple Select
ஒரு மொழியில் புலமை பெற செய்ய வேண்டியது என்ன?
அம்மொழியில் எழுதப் பட்டுள்ள பல்வேறு நூல்களைப் படிக்க வேண்டும்
அம்மொழியில் உள்ள புது புது சொற்களையும்,சொற்றொடர்களையும் வாசித்து அறிய வேண்டும்.
அம்மொழியில் உள்ள நூல்களை வாசித்து பொருளையும் உணர்ந்து சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
7
8
Multiple Select
பொது அறிவு என்பது என்ன?
பல துறைகளைப் பற்றிய அறிவு
பல்வேறு துறைகளில் உள்ள எல்லா தகவல்களை அறிந்திருப்பது
ஒரு மொழியில் அறிவு பெற்றிருத்தல்
அரசியல், பொருளாதாரம், மருத்துவம், கலை,கல்வி என்று எல்லா துறைகளையும் தெரிந்து வைத்திருத்தல்
9
10
11
Multiple Choice
எல்லா விசயங்களையும் அறிந்தவனாக ஒரு மனிதனை மாற்ற வல்லது எது/
விளையாட்டு
உணவு
வாசிப்பு
தூக்கம்
12
Multiple Select
அறிவார்ந்த, உலக நடப்பை தெரிந்த, புத்தாக்கம் மிக்க சமுதாயத்தை உருவாக்கும் சக்தி கொண்டது....
வாசிப்பு
நட்பு
பணி
கல்வி
13
14
Multiple Choice
வாசிப்பு பழக்கத்தால் ஏற்படும் நன்மைகளில் இதுவும் ஒன்று.
மன உளைச்சல்
மன வேதனை
மன மகிழ்ச்சி
15
Multiple Select
கதை, கட்டுரை, கவிதையை வாசிக்கும் போது ஏன் மனம் மகிழ்ச்சி அடைகிறது?
கவிதையில் உள்ள இனிமை
கதையின் மாண்பு
கட்டுரையின் சாரம்
16
17
Multiple Select
சொந்தமாகக் கதையோ அல்லது கவிதையோ எழுத விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
பல கதைகளைப் படிக்க வேண்டும்.
நிறைய கவிதைகளை வாசிக்க வேண்டும்.
கதை, கவிதை அடங்கிய பல நூல்களைப் படிக்க வேண்டும்.
18
19
Multiple Choice
ஆகவே, அறிவைப் பெருக்க வாசிக்க வேண்டும்.
ஆம்
இல்லை
20
Multiple Choice
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு
நூல் போன்றது மனிதனின் அறிவு
ஒரு நூலின் அளவே மனிதனின் அறிவு இருக்கும்
நாம் எவ்வளவு வாசிக்கின்றோமோ அதற்கு ஏற்ப நம் அறிவும் வளரும்
21
Poll
சிந்தனை மீட்சி: மாணவர்களே வாசிப்பின் நமக்கு அவசியமா?
ஆம்
இல்லை
22
Poll
வாசிப்பு பழக்கம் ......................... தரும்.
நன்மை
தீமை
23
Poll
வாசிக்கும் பழக்கம் உடைய ஒருவர் ............................. இருப்பார்.
மூடனாக
அறிவாளியாக
by Teacher Mb
Show answer
Auto Play
Slide 1 / 23
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for World Languages
14 questions
Los Dias de la Semana
Quiz
•
6th - 8th Grade
10 questions
Spanish Greetings and Goodbyes!
Presentation
•
6th Grade - University
20 questions
Los saludos y las despedidas
Quiz
•
5th - 8th Grade
10 questions
Exploring National Hispanic Heritage Month Facts
Interactive video
•
6th - 10th Grade
25 questions
Articulos definidos e indefinidos
Quiz
•
7th Grade
25 questions
Direct object pronouns in Spanish
Quiz
•
7th Grade
20 questions
Cap. 1: Los Articulos
Quiz
•
7th Grade
30 questions
Prueba de Alfabeto
Interactive video
•
6th - 8th Grade