Search Header Logo
செய்தி வாக்கியம்

செய்தி வாக்கியம்

Assessment

Presentation

•

Education

•

1st Grade

•

Hard

Created by

MANIMEGALAI RAMASAMY

Used 3+ times

FREE Resource

5 Slides • 0 Questions

1

செய்தி வாக்கியம்

இரா.மணிமேகலை

​கலைமகள் தமிழ்ப்பள்ளி

​ஆண்டு 1

2

​எடுத்துக்காட்டு
  • ​1.கனிமொழி கட்டுரை எழுதினாள்.

​

  • ​2.அப்பா மடிக்கணினி வாங்கினார்.

​

  • ​3.நண்பர்கள் திடலில் விளையாடுகின்றனர்.

​

  • ​4.கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது.

​

  • ​5.தாத்தா மெதுவாக நடந்தார்.

3

​

media

​வாக்கியத்தில் செய்திகள் அல்லது தகவல்கள் இருந்தால் அது செய்தி வாக்கியம் ஆகும்.

4

5

​வணக்கம் மாணவர்களே. நீங்கள் ஓய்வு நேரத்தில் இணையம் வழி பயிற்சிகள் செய்ய மேலே உள்ள இணையத்தைப் பயன்படுத்தவும், நன்றி

pattern-tertiary
செய்தி வாக்கியம்

இரா.மணிமேகலை

​கலைமகள் தமிழ்ப்பள்ளி

​ஆண்டு 1

Show answer

Auto Play

Slide 1 / 5

SLIDE