
வரலாறு - தரம் 10 - இலங்கையின் குடியேற்றங்கள் பரம்பல்
Presentation
•
History
•
10th - 12th Grade
•
Practice Problem
•
Medium
Barathi Jarishan
Used 3+ times
FREE Resource
9 Slides • 7 Questions
1
வரலாறு - தரம் 10 - இலங்கையின் குடியேற்றங்கள் பரம்பல்
ப.பாரதிராஜா
2
இலங்கையின் குடியேற்றங்கள்
3 கால கட்டங்கள்
1. வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
2. முன் வரலாற்றுக்காலம்
3. வரலாற்றுக்காலம்
3
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
தொல்பொருள் மூலாதாரங்களை மட்டும் கொண்டு வரலாறு கட்டியெழுப்பப்பட்ட காலம் இக்காலம் ஆகும்.
4
இலங்கையில் குடியேறிய முதல் மனிதன் ஆதி ஹோமோ செப்பியன்ஸ் ஆவான்.
5
ஆரம்ப கால மனிதன் இரு காலநிலை வலயங்களுக்கு அமைய
1. இரத்தினபுரி படிவு
2. இரணைமடு படிவு
6
இரத்தினபுரி படிவு
சுமார் 90 ஆடி ஆழத்தில் அமைந்துள்ள படிவுகள் .
சரளை கற்களுடன் கூடிய மண் படைகளில் புராதன காலத்தில் மனிதன் பயன்படுத்திய கல்லாயுதங்களும் விலங்குகளின் எலும்புகளும் புதைந்துள்ளன.
7
பிளைத்தோஸின் எனப்படும் புவியியல் காலப்பகுதியில் ஏற்பட்ட அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக மண்ணரிப்பினால் உருவான சரளை கல் படிவுகள் நிலத்துல புதைந்துள்ளன.
8
இரணைமடு படிவு
அதிவறண்ட வலய நிலத்தினடியில் களிமண்ணுடன் கூடிய மணல் மண்ணினால் மூடப்பட்ட சரளைப்படிவுகளில் இவை காணப்படுகின்றன.
9
இந்த யுகத்தின் சிறு உஷ்ண காலப்பகுதியில் இவை தோற்றம்பெற்றுள்ளன
10
Multiple Choice
பின்வரும் படம் எக்காலப்பகுதியை குறிக்கின்றது.?
முன் வரலாற்றுக்காலம்
வரலாற்றுக்காலம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம்
ஆரம்ப வரலாற்றுக்காலம்.
11
Multiple Choice
இலங்கையில் தோன்றிய முதல் மனித இனம் எது.?
ஆதி ஹோமோ ரெக்ட்ஸ்
ஆதி ஹோமியோ நியாண்டதால்
ஆதி ஹோமோ செப்பியன்ஸ் செப்பியன்ஸ்
ஆதி ஹோமோ செப்பியன்ஸ்
12
Multiple Choice
இரத்தினபுரி படிவு தோற்றம்பெற்றதது ,
தொடர்ச்சியான கடும் மழையினால்
தொடர் வெள்ளப்பெருக்கினால்
அதிகளவான உஷ்ணத்தினால்
காடுகளை அளிப்பதனால்
13
Multiple Select
பின்வருவனவற்றுள் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் வாழ்ந்த தாழ்நில ஈர வலய பகுதிகள் யாவை.?
பூந்தல
கித்துல்களை பெலிலென
பாஹியங்களை
பட்டதொம்பளென
14
Multiple Choice
படத்தில் காட்டப்பட்டுள்ள உருவம் குறிக்கும் விடயம் என்ன.?
பெலிலென குகை
பட்டதொம்பளென குகை
பாஹியங்களை குகை
பொதான குகை
15
Multiple Choice
ஆதி ஹோமோ செப்பியன்ஸ் மனிதன் இலங்கையில் குடியேறிய காலம்,
125000 வருடம்
12500 வருடம்
90000 வருடங்கள்
45000 வருடங்கள்.
16
Multiple Choice
பூந்தல , பதிராஜாவெல , மினிஹாகல்கந்த ஆகிய இடங்கள் ,
மலையக பிரதேச வெட்டவெளிகள்
தாழ்நில ஈரவலயங்கள்
தாழ்நில உலர்வலயங்கள்
கரையோர வெட்டவெளி பிரதேசம்.
வரலாறு - தரம் 10 - இலங்கையின் குடியேற்றங்கள் பரம்பல்
ப.பாரதிராஜா
Show answer
Auto Play
Slide 1 / 16
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for History
25 questions
The American Revolution
Quiz
•
7th - 10th Grade
15 questions
The Bill of Rights
Quiz
•
8th - 12th Grade
15 questions
Ancient Rome
Quiz
•
7th - 10th Grade
16 questions
Students of Civics Unit 2: The Constitution
Quiz
•
7th - 11th Grade
10 questions
Exploring the 7 Principles of the Constitution
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Significance of the Declaration of Independence
Interactive video
•
6th - 10th Grade
10 questions
Exploring the Age of Exploration
Interactive video
•
6th - 10th Grade
10 questions
French and Indian War
Interactive video
•
9th - 10th Grade