
பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
Presentation
•
History
•
1st Grade - University
•
Hard
தமிழ் இந்தியன்
FREE Resource
2 Slides • 12 Questions
1
பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
வாழ்த்துகள்...
2
Multiple Choice
1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்
அ) 1915
ஆ) 1916
இ) 1917
ஈ) 1918
3
Multiple Choice
2. இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) 1825
ஆ) 1835
இ) 1845
ஈ) 1855
4
Multiple Choice
3. மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்க.
அ) வில்லியம் ஜோன்ஸ்
ஆ) சார்ல்ஸ் வில்கின்ஸ்
இ) மக்ஸ் முல்லர்
ஈ) அரவிந்த கோஷ்
5
Multiple Select
4. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்க.
அ) பால கங்காதர திலகர் 1 இந்தியாவின் குரல்
ஆ) தாதாபாய் நௌரோஜி 2 மெட்ராஸ் டைம்ஸ்
இ) மெக்காலே 3 கேசரி
ஈ) வில்லியம் டிக்பை 4 இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
அ) 2,4,1,3
ஆ) 3 1 4 2
இ)1,3,,2,4
ஈ) 4,2,3,1
6
Multiple Choice
5. பின்வரும் எது ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
அ) ஆங்கிலக் கல்விச் சட்டம் – 1843
ஆ) அடிமைமுறை ஒழிப்பு – 1859
இ) சென்னைவாசிகள் சங்கம் - 1852
ஈ) இண்டிகோ கலகம் - 1835
7
Multiple Choice
6. பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான காலவரிசை தேர்க.
i) கிழக்கிந்தியக் கழகம் (ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னை வாசிகள் சங்கம் (iv) இந்திய சங்கம்
அ) ii, I, iii, iv
ஆ) ii, iii, I, iv
இ) iii, iv, I, ii
ஈ) iii, iv, ii, i.
8
Multiple Choice
7. இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்.
அ) சுபஷ் சந்திர போஸ்
ஆ) காந்தியடிகள்
இ) A.O ஹியூம்.
ஈ) பால கங்காதர திலகர்
9
Multiple Choice
8. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்.
அ) சுரேந்திரநாத் பானர்ஜி
ஆ) பத்ருதீன் தியாப்ஜி
இ) A.O ஹியூம்
ஈ) W. C. பானர்ஜி
10
Multiple Choice
9. ” இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்.
அ) பால கங்காதர திலகர்
ஆ) காந்தியடிகள்
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) சுபஷ் சந்திர போஸ்
11
Multiple Choice
10 ” இந்தியாவில்வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்.
அ) பால கங்காதர திலகர்
ஆ) கோபால கிருஷ்ண கோகலே
இ) தாதாபாய் நௌரோஜி
ஈ) எம். ஜி. ரானடே
12
வரலாறு படிப்போம் வரலாறு படைப்போம்...
வரலாற்றை அறியாதவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது. பாபா சாகேப் அம்பேத்கர்.
13
Multiple Choice
12. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வாணிப கொள்கையை பின்பற்றியது.
காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வாணிப கொள்கையினால் இந்திய இந்தியா நன்மையை
பெற்றது.
அ) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
ஆ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
இ) கூற்று சரி; காரணம் தவறு.
ஈ) கூற்று காரணம் இரண்டும் சரி
14
Multiple Choice
13. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை/எது.
அ) கூற்று 1: 1866 ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
ஆ) கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
இ) கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ் நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது
அ) 1,2
ஆ) 1,3
இ) இவற்றுள் எதுவுமில்லை
ஈ) இவை அனைத்தும்.
பாடம்-1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
வாழ்த்துகள்...
Show answer
Auto Play
Slide 1 / 14
SLIDE
Similar Resources on Wayground
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for History
20 questions
Disney Trivia
Quiz
•
University
15 questions
Unit 3 - Part 1 Road to Revolution
Quiz
•
8th Grade
15 questions
Jamestown Settlement
Quiz
•
4th - 5th Grade
25 questions
WWII Assessment
Quiz
•
8th Grade
15 questions
Jamestown
Quiz
•
4th Grade
25 questions
The American Revolution
Quiz
•
7th - 10th Grade
15 questions
The Bill of Rights
Quiz
•
8th - 12th Grade
18 questions
American Revolution Review
Quiz
•
8th Grade