

பொருளின் நிலைத்தன்மையின் காரணிகள்
Presentation
•
Science
•
5th Grade
•
Hard
Krishna Manickam
Used 5+ times
FREE Resource
8 Slides • 0 Questions
1
பொருளின் நிலைத்தன்மையின் காரணிகள்

2
ஒரு பொருளைத் தொட்டால், தள்ளினால் அல்லது இழுத்தால் அப்பொருள் கீழே விழாமல் இருக்கும் ஆற்றலே நிலைத்தன்மையின் பொருளாகும்.
3
ஒரு பொருளின் நிலைத்தன்மை அதன் அடித்தளத்தின் பரப்பளவைச் சார்ந்துள்ளது.
பின்வரும் எந்தக் கட்டமைப்பு அதிக நிலைத்தன்மை வாய்ந்தது?
4
5
Y-வடிவம் X-வடிவத்துடன் ஒப்பிட்டால், Y-வடிவம் X-வடிவத்தை விட நிலைத்தன்மை அதிகம். காரணம், Y-வடிவத்தின் அடித்தளம் X வடிவத்தைவிட பெரியது.
ஒரு பொருளின் அடித்தளத்தின் பரப்பளவு அதிகரிக்கும் போது, அதன் நிலைத்தன்மையும் அதிகரிக்கிறது.
6
ஒரு பொருளின் நிலைத்தன்மை அதன் உயரத்தைச் சார்ந்துள்ளது
7
8
Q-பாத்திரம், P-ஐவிட அதிக நிலைத்தன்மை கொண்டது. காரணம் Q, P-ஐவிட குட்டையானது.
பொருளின் உயரம் அதிகரிக்கும் போது, அதன் நிலைத்தன்மை குறையும்.
பொருளின் நிலைத்தன்மையின் காரணிகள்

Show answer
Auto Play
Slide 1 / 8
SLIDE
Similar Resources on Wayground
11 questions
P2B பாடம் 8 மூவிடம்
Presentation
•
2nd Grade
19 questions
Tamil tahun 2
Presentation
•
2nd Grade
11 questions
வடிவமைப்பும் தொழில் நுட்பமும் ஆண்டு 6
Presentation
•
6th Grade
4 questions
நலக்கல்வி ஆண்டு 3 பாரதி
Presentation
•
3rd Grade
5 questions
உலகநீதி
Presentation
•
3rd Grade
15 questions
இசைக் கல்வி
Presentation
•
5th - 6th Grade
7 questions
முன்னுணர்வு
Presentation
•
3rd Grade
8 questions
இணைமொழிகள்
Presentation
•
7th Grade
Popular Resources on Wayground
10 questions
Safety Day 2026 – Student Review
Quiz
•
9th Grade
21 questions
Continents and Oceans
Quiz
•
6th Grade
20 questions
Parts of Speech
Quiz
•
5th Grade
16 questions
Subject & Predicate
Quiz
•
5th Grade
25 questions
Multiplication Facts
Quiz
•
5th Grade
12 questions
Map Skills
Quiz
•
3rd Grade
22 questions
Continents and Oceans
Quiz
•
5th Grade
15 questions
Rounding Decimals
Quiz
•
5th Grade
Discover more resources for Science
20 questions
Mixtures and Solutions Practice
Quiz
•
5th Grade
20 questions
Food Chains and Food Webs Review
Quiz
•
5th Grade
20 questions
GC Interim #1 Review 2026
Quiz
•
5th Grade
20 questions
5.3 Force and Motion Study Guide Review
Quiz
•
5th Grade
15 questions
Force and Motion
Presentation
•
5th Grade
25 questions
Chemical and Physical Changes in Matter
Quiz
•
5th Grade
10 questions
Exploring the Periodic Table Structure
Interactive video
•
5th Grade
14 questions
Land Breeze and Sea Breeze
Quiz
•
5th Grade